பிச்சைக்காரன் பேரு மாறனும்... - விஜய் ஆண்டனி

  • IndiaGlitz, [Thursday,July 13 2023]

நடிகர் விஜய் ஆண்டனி நடித்து வெளியாக இருக்கும் கொலை படத்தின் முன்னோட்டத்திற்காக அப்படத்தின் கதாநாயகன் நடிகர் விஜய் ஆண்டனி நமக்கு சிறப்பு நேர்காணல் ஒன்றை அளித்தார். அப்போது இப்படி எல்லா விசியங்களையும் அமைதியாக கையாள்கிறீர்கள் ? என்று கேட்கப்பட்டது . அதற்கு நடிகர் விஜய் ஆண்டனி அவர்கள் அந்த விபத்திற்கு பிறகு நான் எல்லா விசியங்களையும் எளிமையாக எடுத்து கொள்கிறேன, நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் Positive எண்ணத்துடனும் உணர்கிறேன் .

அது ஏன் என்று தெரியவில்லை அதற்கான காரணம் தெரியவில்லை என்று பதில் கூறினார் . அடுத்து நீங்கள் எப்போது music concert நடத்த போகிறீர்கள் ?என்று கேட்கப்பட்டது .அதற்கு விஜய் ஆண்டனி அவர்கள் செப்டம்பர் மாதத்தில் இசை நிகழ்ச்சி நடத்தலாம் என்று முடிவு செய்துருக்கிறேன் . என்று கூறினார் .

More News

ஹாலிவுட்டை பார்த்தாலே பயமாக இருக்கிறது… பகீர் கருத்தை வெளியிட்ட 'ஸ்பைடர்மேன்' நடிகர்!

ஹாலிவுட் சினிமாவில் சூப்பர் ஹீரோ திரைப்படங்களில் ஸ்பைடர்மேனாக நடித்து உலகம் முழுக்க கோடிக்கணக்கான ரசிகர்களிடையே கொண்டாடப்பட்டு வரும் நடிகர் ஒருவர் ஹாலிவுட் எனக்கானது இல்லை,

மனித கறியை ருசித்து சாப்பிட்ட ஆசாமிகள்… போலீசார் கைது!

ஒடிசா மாநிலத்தில் தகன மேடையில் எரிந்துகொண்டிருந்த மனித கறியை சாப்பிட்டுவிட்டு மது அருந்திய இரண்டு பேரை போலீசார் கைதுசெய்துள்ளனர்.

'மாவீரன்' படம் பார்த்த அமைச்சர் உதயநிதி.. என்ன கமெண்ட் போட்டிருக்காரு பாருங்க..!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த 'மாவீரன்' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் நேற்று சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.

ஒரு பாலியல் குற்றவாளியை முதல்வர், வீட்டுக்கு சென்று வாழ்த்துவதா? சின்மயி ஆவேசம்..!

கவிஞர் வைரமுத்து இன்று தனது 70-வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவருடைய வீட்டுக்கு சென்று தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

பிக் பாஸ் தமிழ் டைட்டில் வின்னர் ஜோடியாக அனிகா சுரேந்திரன்... இயக்குனர் யார் தெரியுமா?

அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' 'விஸ்வாசம்' போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அனிதா சுரேந்திரன் தற்போது சில படங்களில் நாயகியாக நடித்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம்.