விஜய்யின் ‘புலி’ ரிலீஸ் தேதி தள்ளிப்போனது

  • IndiaGlitz, [Monday,August 24 2015]

செப்டம்பர் 17 விநாயகர் சதுர்த்தியை இளையதளபதி விஜய்யின் புலி' படத்துடன் கொண்டாடக் காத்திருந்த ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களுக்கும் சற்று ஏமாற்றம் அளிக்கு செய்தி வந்துள்ளது.

சிம்புதேவன் இயக்கியிருக்கும் இந்த மெகா பட்ஜெட் ஃபேண்டசி திரைப்படத்தின் வெளியீடு இரண்டு வாரங்களுக்குத் தள்ளிப்போடப்பட்டுள்ளது.

அக்டோபர் 1 அன்று திரையரங்குகளில் புலி' வெளியாகும் என்று படத்தைத் தயாரித்து எஸ்கேடி ஃபிலிம்ஸ் நிறுவனத்தினர் டுவிட்டர் தளத்தில் அறிவித்துள்ளனர்.

இந்தத் தாம்தம் சற்று ஏமாற்றம் அளித்தாலும் அக்டோபர் 1 வியாழன், அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி விடுமுறை மற்றும் சனி ஞாயிறு என்று தொடர் விடுமுறைகள் வருவதால் படத்தின் ஓப்பனிங் மிக பிரம்மாண்டமாக இருக்கும் என்ற நல்ல செய்தியும் இதில் இருக்கிறது.

More News

சிவாஜி, எந்திரனுடன் கனெக்ஷன் ஆன 'கபாலி?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'கபாலி' படத்தின் போட்டோஷூட் சமீபத்தில் ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்றது என்பதையும், இந்த படத்தில் ரஜினி, 'சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலில் தோன்றவுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.....

சூர்யா படத்தின் டைட்டில் திடீர் மாற்றம்

கோலிவுட்டில் தற்போது பல படங்கள் தயாரிக்கப்படும்போது ஒரு டைட்டிலும், அதன்பின்னர் ரிலீஸாகும்போது ஒரு டைட்டிலும் வைக்கும் வழக்கம் அதிகரித்து வருகிறது. ....

கேப்டன் விஷாலுக்கு வாழ்த்து கூறிய ஆர்யா

விஷால் நடித்த 'பாயும் புலி' படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் 4 என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்...

விஜய்க்கு இருந்த துணிச்சல் தெலுங்கு நடிகர்களுக்கு இல்லையா?

இளையதளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய மாபெரும் வெற்றி படம் 'கத்தி'. இந்த படத்தின் ரிலீஸுக்கு ....

நஸ்ரியாவின் முதல் திருமண நாள் கொண்டாட்டம்

நேரம்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை நஸ்ரியா அதன் பின்னர் தனுஷுடன் 'நய்யாண்டி', மற்றும் திருமணம் ...