4 படங்கள் அடுத்தடுத்து ஓடிடியில் ரிலீஸ்: விஜய்சேதுபதி கவலை?

  • IndiaGlitz, [Thursday,September 17 2020]

விஜய்சேதுபதி நடித்த ‘க/பெ ரணசிங்கம்’ திரைப்படம் வரும் அக்டோபர் 2ஆம் தேதி ஓடிடியில் ரிலீஸ் என்று சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும் அவரது நடிப்பில் உருவான ‘மாமனிதன்’ திரைப்படமும் கிட்டத்தட்ட ஓடிடி ரிலீஸ் என்பது முடிவாகிவிட்டது.

அதுமட்டுமின்றி ’கடைசி விவசாயி’ மற்றும் ‘துக்ளக் தர்பார்’ ஆகிய விஜய்சேதுபதி படங்களும் ஓடிடியில் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் இந்த படங்களின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்புகளும் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

தான் நடித்த 4 திரைப்படங்கள் அடுத்தடுத்து ஓடிடியில் ரிலீஸ் ஆவது விஜய்சேதுபதிக்கு மிகுந்த கவலையை அளித்துள்ளதாம். தியேட்டரில் ரிலீஸ் ஆவதையே ரசிகர்கள் விரும்புகின்றன என்பது ஒருபக்கம் மட்டுமின்றி திரையரங்கு உரிமையாளர்களின் அதிருப்தி பட்டியலில் விஜய்சேதுபதி பெயரும் சேர்ந்துவிட்டதற்கும் அவர் கவலை அடைந்துள்ளாராம்.

மேலும் ‘பொன்மகள் வந்தாள்’ தொடங்கி இதுவரை ஓடிடியில் ரிலீஸான எந்த படமும் மக்களின் வரவேற்பை பெறவில்லை என்பதும் விஜய்சேதுபதியின் கவலைக்கு இன்னொரு காரணமாக உள்ளதாம்.

More News

தியேட்டரில் இல்லை, ஓடிடியிலும் இல்லை: நேரடியாக சன் டிவியில் ரிலீஸ் ஆகும் சுந்தர் சி படம்!

பிரபல இயக்குனர் சுந்தர் சியின் அவ்னி மூவிஸ் தயாரிப்பில் அவரது உதவியாளராக இருந்தவரும் 'வீராப்பு, தம்பிக்கு எந்த ஊரு மற்றும் 'தில்லுமுல்லு ஆகிய படங்களை இயக்கிவருமான பத்ரி

பாசமலர் படத்தை மிஞ்சி… ஒரேநாளில் அண்ணன்-தங்கை இருவரும் உயிர்நீத்த சோகச் சம்பவம்!!!

அண்ணன்-தங்கை உறவுக்கு பெரும்பாலும் பாசமலர் படமே உதாரணமாகக் கூறப்படுகிறது.

இரு கைகளாலும் எழுதி உலகச் சாதனை படைத்த 17 வயது சிறுமி…வைரல் சம்பவம்!!!

கர்நாடக மாநிலம் மங்களூருவில் 17 வயது சிறுமி ஒருவர் ஒரே நிமிடத்தில் இரு கைகளாலும் 45 வார்த்தைகளை எழுதி உலகச் சாதனை படைத்து இருக்கிறார்.

கௌதம் கார்த்திக் அடுத்த படத்தை இயக்கும் விஜய் பட இயக்குனர்!

கோலிவுட் திரையுலகின் இளம் நாயகனான கௌதம் கார்த்திக் ஏற்கனவே ஒருசில படங்களில் நடித்து வரும் நிலையில் தற்போது அவர் நடிக்கவுள்ள அடுத்த படத்தை விஜய் நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இயக்குனர்

பெற்றதாயின் கனவு… 56 ஆயிரம் கி.மீ ஸ்கூட்டரில் அழைத்துச் சென்ற தலைமகன்… நெகிழ்ச்சி சம்பவம்!!!

கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் தனது தாயை அழைத்துக் கொண்டு 56 ஆயிரம் கி.மீ பயணத்தை ஸ்கூட்டரிலேயே மேற்கொண்டு இருக்கிறார்.