close
Choose your channels

விஜய் மக்கள் இயக்கம்: இன்று விஜய் எடுக்கும் முக்கிய முடிவு!

Wednesday, July 6, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் மக்கள் இயக்கம் குறித்து இன்று தளபதி விஜய் ஒரு முக்கிய முடிவை எடுக்க இருப்பதாக கூறப்படுவதால் விஜய் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தளபதி விஜய்க்கு தமிழகத்தில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உண்டு என்பதும் அவருடைய விஜய் மக்கள் இயக்க இயக்கத்தில் ஏராளமானோர் உறுப்பினர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு பலர் வெற்றி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்கம் வலுவிழந்து விட்டது என சமீபத்தில் விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர் கூறியது விஜய் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை என்று காணொளி வாயிலாக தளபதி விஜய் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சந்திப்பின்போது விஜய் சில முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுவதால் விஜய் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment