மணிரத்னம் இயக்கும் 'பொன்னியின் செல்வன்' படத்தில் யார் யார்?

  • IndiaGlitz, [Wednesday,March 06 2019]

அமரர் கல்கியின் காலத்தால் அழியாத காவிய வரலாற்று நாவலான 'பொன்னியின் செல்வன்' கதையை திரைப்படமாக்க எம்ஜிஆர், சிவாஜி, கமல் உள்பட பலர் முயற்சித்த நிலையில் தற்போது மணிரத்னம் அந்த நாவலை திரைப்படமாக்கவுள்ளார் என்று வெளிவந்த செய்தியயை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த கதையின் நாயகன் வந்தியத்தேவன் மற்றும் ராஜராஜசோழன், பெரிய பழுவேட்டவர், ஆழ்வார்க்கடியன், சேந்தன் அமுதன், ஆதித்த கரிகாலன் போன்ற கேரக்டர்களுக்கு சரியான நடிகர்களை தேர்வு செய்வது என்பது மிகப்பெரிய சவால். அதேபோல் குந்தவை, வானதி, நந்தினி ஆகிய கேரக்டர்களுக்கு ஏற்ற நடிகைகளை தேர்வு செய்ய முடியுமா? என்பதே பெரிய கேள்விக்குறி

இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய கேரக்டர்களில் விக்ரம், கார்த்தி மற்றும் ஜெயம் ரவி நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதில் யார் யார் என்ன கேரக்டர்களில் நடிக்கவுள்ளனர் என்பது குறித்த தகவல் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது

முன்னதாக இந்த படத்தில் சிம்பு, விஜய்சேதுபதி நடிப்பதாக இருந்தது. ஆனால் தற்போது இருவரும் இந்த படத்தில் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

விஜய் பெற்றோருடன் சூர்யாவின் செல்பி !

பழம்பெரும் நடிகர் சிவகுமார் என்றவுடன் அனைவருக்கும் ஞாபகம் வருவது அனேகமாக செல்பியாகத்தான் இருக்கும். சிவகுமார் எவ்வளவோ கேட்டுக்கொண்டு ஆர்வக்கோளாறில்

இந்தியன் தண்டனை சட்டத்தின் டைட்டிலில் நந்திதாவின் அடுத்த படம்

தமிழ் திரையுலகில் நயன்தாரா மற்றும் த்ரிஷா போன்ற முன்னணி நடிகைகள் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டும் நடித்து வரும் நிலையில்

நயன்தாராவின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

தல அஜித்துடன் 'விஸ்வாசம்' என்ற சூப்பர் ஹிட் படத்துடன் இந்த ஆண்டை தொடங்கிய லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு அடுத்தடுத்து திரைப்படங்கள் வெளியாகவுள்ளது

நீங்கள் முதலில் நடிப்பதை நிறுத்துங்கள்: பிரபல நடிகரை சீண்டிய எச்.ராஜா!

சமீபத்தில் நிகழ்ந்த புல்வாமா தாக்குதல் குறித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு சந்தேகத்துக்கு உரிய கேள்விகளை முன்வைத்த போது, 'நாம் ராணுவத்தினரை

ஜிவி பிரகாஷின் 'வாட்ச்மேன்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் ஒவ்வொரு ஆண்டும் அதிக படங்களில் நடித்து வரும் நடிகர்களில் ஒருவர். இவரது நடிப்பில் சமீபத்தில் 'சர்வம் தாளமயம்' வெளியாகி