மே மாதத்தில் 10ஆம் வகுப்பு தேர்வா?

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அனைவரும் தேர்வு இல்லாமல் பாஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் தற்போது 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மட்டுமே நடத்தப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மே மாதம் 10ஆம் தேதி முதல் 10ஆம் வகுப்பு தேர்வை நடத்த தமிழக பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக செய்திகள் பரவி வருகிறது.

அனைத்து தேர்வுகளையும் பத்தே நாட்களில் நடத்தி முடிக்க கலிவித்துறை திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் இதனால் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வுக்கு தயாராகும்படியும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இருப்பினும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் வெளிவந்தால் மட்டுமே சரியான தேர்வு தேதி குறித்து தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அக்டோபர் வரை ஹோட்டல்கள் மூடப்பட வேண்டுமா? சுற்றுலாத்துறையின் விளக்கம்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தற்போது 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் அவ்வப்போது சில வதந்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது

ரஜினியின் அடுத்த படத்தை இயக்கும் சம்பளத்தில் ரூ.3 கோடியை நிதியுதவி செய்த ராகவா லாரன்ஸ்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த படத்தை தான் இயக்க உள்ளதாகவும் அந்த படத்தை இயக்க கிடைக்கும் சம்பளத்தில் அட்வான்ஸ் பணம் ரூபாய் 3 கோடியை பெற்று கொரோனா வைரஸ் தடுப்பு நிவாரண நிதியாக வழங்க உள்ளதாகவும்

கொரோனா தடுப்பு நிவாரண நிதியாக 'பிகில்' தயாரிப்பு நிறுவனம் கொடுத்த தொகை

தளபதி விஜய் நடித்த 'பிகில்' உள்பட பல வெற்றிப்படங்களை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ் கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ் சுரேஷ் ஆகியோர் இணைந்து

நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு 1250 கிலோ அரிசி கொடுத்த பிரபல நடிகர்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் சினிமா தொழிலாளர்கள் முற்றிலும் வேலை இன்றி, பசியும் பட்டினியும் உள்ளனர்

மற்ற கிருமிநாசினியை விட, சோப் ஏன் நல்லது???

கொரோனா பரவலைத் தடுப்பதில் ஆல்கஹால் கொண்ட கிருமிநாசினிப் பொருட்களைவிட சோப்புகள் அதிக திறனுடன் செயல்படுவதாகக் கூறப்படுகிறது