தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது?

  • IndiaGlitz, [Saturday,September 29 2018]

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 2 ஆம் வாரத்தில் தொடங்கும் என்று தமிழ்நாடு வேளாண்மை பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த ஆண்டு சராசரி அளவை விட வடகிழக்கு பருவமழை அதிகளவு இருக்கும் என்றும் தமிழகத்தில் அதிகளவாக 924 மிமீ மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது.

குறிப்பாக சென்னை, கடலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அதிகளவு மழை பொழிவு இருக்கும் என்று கூறப்பட்டிருப்பதால் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

More News

உங்க சிரிப்பு கேவலமாக இருந்தது: கீர்த்தி சுரேஷை வம்புக்கு இழுக்கும் ஸ்ரீரெட்டி

கீர்த்தி சுரேஷ், உங்கள் சிரிப்பு மிகவும் கேவலமாக இருந்தது. கவலைப்படாதீர்கள் மேடம். நீங்கள் எப்போதும் உயர்ந்த இடத்தில் இருக்க முடியாது.

ஆயிரம் வழக்கு போட்டாலும் எதிர்கொள்வேன்: விடுதலைக்கு பின் கருணாஸ் பேட்டி

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் காவல்துறை உயரதிகாரி ஆகியோர்களை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்ததாக நடிகரும் திருப்புவனம் எம்.எல்.ஏவுமான கருணாஸ் சமீபத்தில் கைது செய்யப்பட்டார்

தமிழ் நடிகை மீது தமிழக பாஜக பதிவு செய்த வழக்கு

சிம்பு நடித்த 'குத்து', தனுஷ் நடித்த 'பொல்லாதவன் உள்பட பல தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரம்யா. இவர் சமீபத்தில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பிரதமர் மோடியை 'திருடர்' என விமர்சனம் செய்தார்.

ஸ்டண்ட் இயக்குனர்கள் அன்பறிவ் நீக்கம்: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

கபாலி. 24, காஷ்மோரா, மெட்ராஸ், சண்டக்கோழி-2 உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியவர்கள் அன்பறிவ்

'சர்கார்' பாடல் விமர்சனத்திற்கு பாடலாசிரியரின் பதிலடி

சமீபத்தில் வெளியான தளபதி விஜய்யின் 'சர்கார்' சிங்கிள் பாடலான 'சிம்டங்காரான்' பாடல் மிக அதிக பார்வையாளர்களை பெற்று விஜய் ரசிகர்களின் வரவேற்புக்கு உள்ளானாலும்,