அஜித்தின் அடுத்த பட இயக்குனர் யார்?

  • IndiaGlitz, [Thursday,August 24 2017]

தல அஜித் நடித்த 'விவேகம்' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை இயக்குவது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

கோலிவுட்டின் இருபெரும் நடிகர்களான அஜித், விஜய்யின் படங்கள் வெற்றி அடைந்தாலும், தோல்வி அடைந்தாலும் இருவரின் அடுத்த படங்களை இயக்குவதற்கு முன்னணி இயக்குனர்களே வரிசையில் காத்திருப்பது வழக்கமான ஒன்று. அந்த வகையில் அஜித்தின் அடுத்த படத்தை இயக்க யார் யாருக்கெல்லாம் வாய்ப்பு இருக்கின்றது தெரியுமா?

வெங்கட்பிரபு, ஏ.ஆர்.முருகதாஸ், ஷங்கர், ஹரி, அட்லி, விக்னேஷ் சிவன், சுதா, ஜெயம் ராஜா போன்ற இயக்குனர்களில் ஒருவர் அஜித்தின் அடுத்த படத்தை இயக்கினால் பொருத்தமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யாருக்கு அந்த அதிர்ஷ்டம் அடிக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

More News

ஐஸ்வர்யா ராஜேஷுக்கு அதிர்ச்சியை கொடுத்த புளுவேல் கேம்

உலகம் முழுவதும் உள்ள இளைஞர்களை அடிமைப்படுத்தி வைத்துள்ள புளூவேல் என்னும் ஆன்லைன் விளையாட்டால் இந்தியா உள்பட பலநாடுகளில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் தற்கொலை செய்துள்ளனர்.

சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு கமல் பாராட்டு

ஆதார் அட்டை குறித்த வழக்கு ஒன்றின் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு இன்று வெளியானது. இந்த தீர்ப்புக்கு உலகநாயகன் கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்...

அப்பா வேடத்தில் நடிக்க வேண்டிய நடிகரா அஜித்? பாலிவுட் நடிகரின் சர்ச்சை டுவீட்

தல அஜித் நடித்த 'விவேகம்' திரைப்படம் இன்று வெளியாகி அஜித் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்...

அஜித்தின் 'விவேகம்': பலம் மற்றும் பலவீனங்கள்

தல அஜித் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள 'விவேகம்' திரைப்படம் அஜித் ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு திரைப்படம்.

அக்சராஹாசனுடன் 'விவேகம்' படம் பார்த்த கமல்ஹாசன்

அஜித்தின் 'விவேகம்' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகியுள்ளது...