close
Choose your channels

அப்பா வேடத்தில் நடிக்க வேண்டிய நடிகரா அஜித்? பாலிவுட் நடிகரின் சர்ச்சை டுவீட்

Thursday, August 24, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் நடித்த 'விவேகம்' திரைப்படம் இன்று வெளியாகி அஜித் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். நடுநிலை ரசிகர்கள் படம் ஓகே என்ற விமர்சனத்தை தந்துள்ள நிலையில் பாலிவுட் பிரபலம் கமால்கான், அஜித் குறித்து சர்ச்சை பதிவு ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

அப்பா வேடங்களில் நடிப்பவர் போல் இருக்கும் அஜித்தை தமிழ் சினிமா ரசிகர்கள் எப்படி ஹீரோவாக கொண்டாடுகிறார்கள் என்பது தெரியவில்லை, இருந்தாலும் விவேகம் படத்துக்கு வாழ்த்துக்கள் நடிகர் கமால்கான் என கூறியுள்ளார்.

ஏற்கனவெ இவர் ரஜினியின் 'கபாலி' திரைப்படமும், எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' படமும் ரிலீஸ் ஆனபோது சர்ச்சைக்குரிய வகையில் டுவீட் செய்து வாங்கி கட்டிக்கொண்டவர் என்பது தெரிந்ததே.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.