'பீஸ்ட்'  டிரைலரில் உள்ள முகமூடி போட்ட வில்லன் யார்? பரபரப்பு தகவல்

  • IndiaGlitz, [Monday,April 04 2022]

தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’   திரைப்படத்தில் முகமூடி போட்ட வில்லன் யார் என்ற கேள்வி தற்போது பரபரப்பாக சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது. 

தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான ‘பீஸ்ட்’  திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த டிரைலரில் ஒரு முகமூடி போட்ட வில்லன் மாலில் உள்ள பொதுமக்களை பணய கைதியாக வைத்து இருக்கும் காட்சிகளை பார்த்தோம். 

இந்தபடத்தில் செல்வராகவன் தான் முக்கிய வில்லன் என்று கூறப்பட்ட நிலையில் அவருடைய கேரக்டர் அரசுக்கும் தீவிரவாதிகளும் இடையே நடக்கும் பேச்சுவார்த்தை அதிகாரி என்பது டிரைலரில் உறுதி செய்யப்பட்டது. 

இதனையடுத்து ‘பீஸ்ட்’  படத்தில் பிரபல மலையாள நடிகர் சைன் டாம் சாக்கோ மற்றும் அன்கூர்விக்கல் ஆகிய இருவரும் நடித்துள்ள நிலையில் இந்த இருவரில் ஒருவர்தான் இந்த முகமூடி போட்ட வில்லனாக இருக்கும் என்று ரசிகர்கள் யூகித்து வருகின்றனர். குறிப்பாக மலையாள நடிகர் சைன் டாம் சாக்கோ தான் அந்த முகமூடி போட்ட வில்லன் என்று பலர் கூறி வருகின்றனர். இருப்பினும் படம் வெளிவந்த பிறகுதான் உண்மையில் அந்த வில்லன் நடிகர் யார் என்பது தெரியவரும்.
 

More News

4 கார் இருக்குதுல்ல, சைக்கிள்ல்ல ஏன் போனிங்க: விஜய்யை கிண்டல் செய்த நெல்சன்

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'பீஸ்ட்' திரைப்படம் வரும் 13ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படம் குறித்து இயக்குனர் நெல்சன் மற்றும் விஜய் ஜாலியாக பேசும் பேட்டி சன் டிவியில் வரும் 10ஆம் தேதி

விஜய்சேதுபதியின் கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன்: தமிழக அமைச்சர்

நடிகர் விஜய் சேதுபதியின் கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன் என்று கூறிக்கொள்வதில் பெருமை அடைகிறேன் என தமிழக அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். 

தளபதி விஜய்யின் 'பீஸ்ட்' முழுக்கதை இதுதான்!

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்' திரைப்படம் வரும் 13ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டிரெய்லரில் இருந்து இந்த படத்தின் கதையை

12வது முறையாக விஷாலுடன் இணைந்த பிரபலம்: குவியும் வாழ்த்துக்கள்!

விஷால் நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் பிரபலம் ஒருவர் 12வது முறையாக இணைந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து ரசிகர்களின் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது .

'ஆர்.ஆர்.ஆர்' வசூலை இந்திய பொருளாதாரத்துடன் ஒப்பிட்ட மத்திய அமைச்சர்!

பிரமாண்ட இயக்குனர் எஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவான 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படத்தின் வசூலை இந்திய பொருளாதாரத்துடன் ஒப்பிட்டு மத்திய அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளது நாடு முழுவதும்