பூஜா ஹெக்டேவை தேர்வு செய்தது ஏன்? நெல்சன் கூறிய ஒரே ஒரு காரணம்!

தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ திரைப்படம் வரும் 13ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கான புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் இந்த படத்தில் நாயகியாக தேர்வு செய்தது ஏன் என்பது குறித்து ஒரே ஒரு முக்கிய காரணத்தை இயக்குனர் நெல்சன் கூறியுள்ளார்

’பீஸ்ட்’ திரைப்பட நாயகி தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது தெலுங்கில் பூஜா ஹெக்டே நடிப்பில் வெளியான ’Ala Vaikunthapurramloo’ திரைப்படம் ஹிட்டானது என்றும் இந்த படத்தின் இயக்குனர் பூஜா மிக அருமையாக அந்த படத்தில் நடித்து இருந்ததாக கூறியிருந்தார். அதையடுத்து பூஜாவை நாயகியாக தேர்வு செய்ய முடிவு செய்தோம் என்றும், அதுமட்டுமின்றி இதற்கு முன் விஜய்க்கு ஜோடியாக நடிக்காத ஒரு நடிகையை தேர்வு செய்ய வேண்டும் என்று ஏற்கனவே முடிவு செய்ததன் அடிப்படையிலும் பூஜா ஹெக்டேவை இந்த படத்தில் தேர்வு செய்தோம்’ என்றும் இயக்குனர் நெல்சன் தெரிவித்தார்.

More News

'பீஸ்ட்' படத்திற்காக அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை!

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்' திரைப்படம் வரும் 13ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்காக முதல் ஐந்து நாட்களுக்கு டிக்கெட் விலையை உயர்த்திக் கொள்ள புதுவை அரசு அதிரடியாக

லிங்குசாமியின் அடுத்த படத்தில் இணைந்த சிம்பு!

பிரபல இயக்குனர் லிங்குசாமியின் அடுத்த படத்தில் நடிகர் சிம்பு இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன

பிரபல நடிகருக்கு 10 ஆண்டுகள் தடை: அதிரடி நடவடிக்கை!

பிரபல நடிகருக்கு 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.

பரபரப்பான இந்தி சர்ச்சைக்கிடையில் ஏ.ஆர்.ரஹ்மானின் அசத்தல் பதிவு!

நாடு முழுவதும் ஹிந்தி மொழி குறித்த சர்ச்சை எழுந்து வரும் நிலையில் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் தனது சமூக வலைத்தளத்தில் செய்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது .

தேசிய சீனியர் யோகாசனா சாம்பியன்ஷிப்: சென்னை சாதனை 

குஜராத்தில் நடந்த தேசிய சீனியர் யோகாசனா சாம்பியன்ஷிப் போட்டிகளில் சென்னை மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனத்தின் யோகா புலம் மாணவிகள் பாராட்டும் வகையில் சாதனை படைத்துள்ளனர்.