நடிகர் சித்தார்த் சுக்லா மரணத்திற்கு WWE ஜான்சேனாவின் ரியாக்சன்!

  • IndiaGlitz, [Saturday,September 04 2021]

பிரபல பாலிவுட் நடிகரும் பிக்பாஸ் டைட்டில் வின்னருமான சித்தார் சுக்லா சமீபத்தில் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்த சம்பவம் இந்திய திரையுலகினரை உலுக்கியது. 40 வயதான சித்தார்த்தின் மரணம் குறித்து இரங்கல் தெரிவிக்காத நடிகர்களே இல்லை என்றும் கூறலாம். தமிழ் நட்சத்திரங்கள் பலர் சித்தார்த் சுக்லா மறைவிற்கு தங்களது இரங்கலை தெரிவித்துள்ளார்கள்.

இந்த நிலையில் உலகப் புகழ்பெற்ற WWW நட்சத்திரம் ஜான்சேனாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சித்தார்த் சுக்லா மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். ஜான் சேனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒவ்வொரு வாரமும் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளை பகிர்ந்து வருவது வழக்கம். அந்த வகையில் இந்த வாரம் சித்தார்த் சுக்லாவின் புகைப்படத்தை பகிர்ந்து தனது அஞ்சலியை செலுத்தி உள்ளார்

ஏற்கனவே அவர் இந்தியர்கள் சிலரது புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சித்தார்த் சுக்லாவுக்கு இரங்கல் தெரிவித்து ஜான்சேனாவின்  பதிவு செய்த 4 மணி நேரமே ஆகியுள்ள நிலையில் சுமார் ஏழு லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஒரே தலைப்பில் இரண்டு படங்கள்: அருண்விஜய் படத்திற்கு தடை கேட்டு வழக்கு!

அருண் விஜய் நடித்து முடித்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் படத்தின் டைட்டிலில் வேறு ஒரு தயாரிப்பாளரும் அதே தலைப்பில் படத்தை தயாரித்து ரிலீசுக்கு தயாராக வைத்திருப்பதால்

இந்தியாவுக்கு 17வது பதக்கம்: பேட்மிண்டனில் அசத்திய இந்திய வீரர்!

டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் பதக்கங்களை குவித்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்

ஜெர்மனி பெண்ணை ஏமாற்றியது ஆர்யாவா? காவல்துறை ஆணையர் பேட்டி!

ஜெர்மனி வாழ் தமிழ் பெண் ஒருவர் தன்னை ஆர்யா திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி 70 லட்சம் ரூபாய் வாங்கியதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் அளித்தார்.

பிக்பாஸில் ஜிபி முத்து: நடிகர் சதீஷின் ரியாக்சன்!

பிக்பாஸ் நிகழ்ச்சிகள் ஜிபி முத்து கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் நடிகர் சதீஷ் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் தனது ரியாக்ஷனை தெரிவித்துள்ளார் 

பிக்பாஸ் தமிழ் சீசன் 5: முதல் போட்டியாளர் கன்ஃபர்ம்?

பிக் பாஸ் தமிழ் ஐந்தாவது சீசன் வரும் அக்டோபர் மாதம் ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் இந்த சீசனில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது