பிரபல நடிகரின் மகனை காதலிகின்றாரா யாஷிகா? வைரலாகும் புகைப்படங்கள்

  • IndiaGlitz, [Monday,March 16 2020]

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் நடிகையுமான யாசிகா ஆனந்த் தனது கவர்ச்சிப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை அவ்வப்போது ஏற்படுத்தி வருவார் என்று தெரிந்தே

இந்த நிலையில் அவர் பிரபல நடிகர் ஒருவரின் மகனுடன் டேட்டிங் செய்யும் புகைப்படங்கள் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரபல குணசித்திர மற்றும் நகைச்சுவை நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி. ’அதாகப்பட்டது ஜனங்களே’ மற்றும் சேரன் இயக்கிய ’திருமணம்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் உமாபதியுடன் யாசிகா டேட்டிங் செல்லும் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது. இந்த புகைப்படங்கள் வைரலானதை அடுத்து இருவரும் காதலிக்கிறார்களா என்பது போன்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர் ஆனால் யாஷிகா மற்றும் உமாபதி இருவரும் இணைந்து ஓரு படத்தில் நடித்து வருவதாகவும் இந்த புகைப்படங்கள் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்டவை என்றும் இருவரும் நட்புடன் மட்டுமே பழகி வருவதாகவும் கூறப்படுகிறது

More News

டிக்டாக்கில் ஆபாசத்தின் உச்சம்: பணம் பறித்த 'போலி' கும்பல்

டிக்டாக் செயலியில் ஒருசில இளம்பெண்கள் ஆபாசமான பதிவுகளை செய்வதும் அதன் பின்னர் பிரச்சனை ஏற்படும் போது போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்வது

திமுக கழகத்தின் அடுத்த பொதுச்செயலாளர் துரைமுருகன்!!!

திமுகவின் பொதுச் செயலாளராக 1977 முதல் பதவி வகித்த பேராசிரியர் அன்பழகன் கடந்த 7 ஆம் தேதி உயிரிழந்தார். அவரது மறைவை யொட்டி திமுகவின் அடுத்த பொதுச்

விஜய்சேதுபதியின் 'மாஸ்டர்' பேச்சுக்கு காயத்ரி ரகுராம் கண்டனம்!

நேற்று நடைபெற்ற 'மாஸ்டர்' இசை வெளியிட்டு விழாவில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி பேசியபோது, கொரோனா குறித்து யாரும் பயப்பட வேண்டாம் என்றும்,

கொரோனாவால் பாதிப்பு அடைந்த ரஜினி, அஜித், சிம்பு படங்கள்!

உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் கடந்த சில நாட்களாக ஆட்டுவித்து வருகிறது.

கொரோனா தடுப்பு; கேரளாவின் அசத்தலான புதிய திட்டம்!!! 

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 107 ஆக உயர்ந்து இருக்கிறது. கேரளா