பிரபல நடிகரின் அடுத்த படத்தில் யோகிபாபு-சூரி

  • IndiaGlitz, [Tuesday,May 07 2019]

தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகர்கள் இணைந்து நடிப்பது அரிதான ஒன்றாகவே இருந்து வரும் நிலையில் தற்போது ஒரு படத்தில் முன்னணி காமெடி நடிகர்களான யோகிபாபுவும் சூரியும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அந்த படம் தான் சிவகார்த்திகேயனின் 16வது படம்

'எஸ்கே 16' படத்தின் இசையமைப்பாளர் டி.இமான் என்றும், நாயகிகள் அனு இமானுவேல் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் என்றும், நேற்று அறிவிப்பு செய்த இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ் சற்றுமுன் இந்த படத்தில் யோகிபாபு, சூரி ஆகிய இருவரும் நடிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

பாண்டிராஜ் இயக்கவுள்ள இந்த படத்தின் ஒவ்வொரு அறிவிப்பும் ஆச்சரியத்தை தந்து கொண்டிருப்பதால் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்னரே இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே வருகிறது

More News

விஜய்சேதுபதி-விஜயா மூவீஸ் படத்தின் டைட்டில் குறித்த தகவல்!

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்து முடித்துள்ள 'மாமனிதன்' திரைப்படமும் 'சிந்துபாத்' திரைப்படமும் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் அவர் தற்போது விஜயா மூவீஸ் தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

சிவகார்த்திகேயன் 16' படத்தில் இணைந்த இரண்டாவது நாயகி!

சிவகார்த்திகேயன் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் எஸ்கே 16' திரைப்படத்தின் ஒரு நாயகி அனு இமானுவேல் என்பதை சற்றுமுன் பார்த்தோம்.

அரசியலில் இருந்து விலகும் பிரபல நடிகை!

பிரபல நடிகை, நடன இயக்குனர், பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான காயத்ரி ரகுராம், கடந்த சில ஆண்டுகளாக பாஜகவில் இணைந்து பணிபுரிந்து கொண்டிருந்த நிலையில்

சிவகார்த்திகேயன் 16 படத்தில் விஷால் பட நாயகி!

சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் 16 வது திரைப்படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கவுள்ளார் என்பதும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கவுள்ளது

சிவகார்த்திகேயன் - பாண்டிராஜ் படத்தின் இசையமைப்பாளர் அறிவிப்பு

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த 'மிஸ்டர் லோக்கல்' திரைப்படம் வரும் 17ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் அவர் தற்போது 'இரும்புத்திரை' இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.