சுயஇன்ப வீடியோ அனுப்பிய இளைஞர் மீது காமெடி நடிகை எடுத்த அதிரடி நடவடிக்கை!

  • IndiaGlitz, [Saturday,December 11 2021]

சுய இன்பம் வீடியோ அனுப்பிய இளைஞர் ஒருவர் மீது காமெடி நடிகை ஒருவர் அதிரடி நடவடிக்கை எடுத்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது

பிரபல பாலிவுட் காமெடி நடிகை அஞ்சல் அகர்வால். இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நிலையில் இவருக்கு இளைஞர் ஒருவர் சுய இன்ப வீடியோவை அனுப்பியுள்ளார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த நடிகை அஞ்சல் அகர்வால், அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்

இந்த வீடியோவை பார்த்த நடிகையின் ஃபாலோயர்களில் ஒருவர் இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அனுப்பியுள்ளார். போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து அந்த இளைஞரை பிடித்த நிலையில் அந்த இளைஞர் போலீசாரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இதனையடுத்து போலீசார் இது குறித்த தகவலை நடிகை அஞ்சல் அகர்வாலிடம் தெரிவித்தபோது அந்த நபர் தன்னிடம் நேரடியாக வீடியோ மூலம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட இளைஞர் வீடியோ மூலம் நடிகையிடம் மன்னிப்பு கேட்டார். இது குறித்து அந்த அஞ்சல் அகர்வால் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

‘இந்த மனிதர்கள் எல்லாவற்றிலும் மிகவும் பயந்த இனம். அதனால்தான் அவர்கள் தங்களை சக்தி வாய்ந்தவர்களாக உணர இந்த நிலைக்குச் செல்கிறார்கள். தகவலறிந்த ஒரு நபர் அந்த நடவடிக்கையை எடுத்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். சைபர் செல் மிக விரைவாக நடவடிக்கை எடுத்ததும் மகிழ்ச்சியாக உள்ளது.

More News

சென்னையில் சன்னிலியோன் ஆடிய லுங்கிடான்ஸ்: வீடியோ வைரல்!

பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் தமிழ் படம் ஒன்றில் நடித்து வருகிறார் என்பது ஏற்கனவே அறிந்ததே. இந்த படத்திற்காக சன்னிலியோன் ஒரு லுங்கி டான்ஸ் ஆடிய படப்பிடிப்பின் வீடியோ

சமந்தாவின் 'புஷ்பா' தமிழ்ப்பாடலை பாடிய பிரபல நடிகை!

நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா' என்ற திரைப்படம் வரும் 17ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸாகவுள்ளது என்பதும், இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

ஜெயம் ரவியின் அடுத்த படத்தின் ஸ்டைலிஷ் கெட்டப்: வைரலாகும் புகைப்படம்!

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' என்ற திரைப்படத்தில் சமீபத்தில் நடித்து முடித்த ஜெயம் ரவி, விரைவில் இந்த படத்திற்காக டப்பிங் பணிகளில் ஈடுபட உள்ளார் என்று செய்திகள் வெளியானது

2 வருஷம் ஆயிருச்சு: மனைவி, மகளுடன் உள்ள புகைப்படத்தை பகிர்ந்த சதீஷ்!

இரண்டு வருட இனிமையான நினைவுகள் என்ற கேப்ஷன் உடன் நடிகர் சதீஷ் பகிர்ந்து உள்ள புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. 

விஜய், தனுஷ் தெலுங்கு சினிமாவில் நடிக்கலாமா? ஜூனியர் என்.டி.ஆர் கருத்து!

விஜய் மற்றும் தனுஷ் ஆகிய இருவரும் முதல்முறையாக நேரடி தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க சமீபத்தில் ஒப்பந்தமாகி உள்ளது குறித்து ஜூனியர் என்டிஆர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.