விஜய்யுடன் இணைகிறாரா யுவன்ஷங்கர் ராஜா? வைரல் புகைப்படம்!

தளபதி விஜய்யுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை யுவன்சங்கர்ராஜா சற்றுமுன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளதை அடுத்து இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தளபதி விஜய் நடித்த ’புதிய கீதை’ என்ற ஒரே ஒரு திரைப்படத்திற்கு மட்டும் யுவன் சங்கர்ராஜா இசை அமைத்தார் என்பதும் அதன் பின்னர் இருவரும் இணையவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் விஜய் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க வேண்டும் என ரசிகர்கள் பலர் தங்கள் வேண்டுகோளை சமூகவலைதளங்கள் மூலம் விடுத்து வரும் நிலையில் தற்போது திடீரென விஜய் உடன் எடுத்த புகைப்படத்தை யுவன் ஷங்கர் ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர் என்பதும் விரைவில் இருவரும் இணையும் படம் வெளியாகும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்து வருகின்றனர். ரசிகர்களின் நம்பிக்கை நிறைவேறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

கர்ப்பமான பள்ளி சிறுமி… தட்டிக் கழிக்காமல் அக்கறையோடு செயல்பட்ட அரசு மருத்துவர்!

சிவகங்கையில் அரசு மருத்துவராக பணியாற்றிவரும் ஃபரூக் அப்துல்லா என்பவர்,

தனுஷுடன் ரம்யா பாண்டியன்: வைரலாகும் புகைப்படங்கள்!

தனுஷ் நடித்த பாலிவுட் திரைப்படம் 'அட்ராங்கி ரே' ரிலீசாகி இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கல்விக்கு வயது தடையா? 24 டிகிரிக்கு பிறகு 82 வயதில் முதியவர் செய்த அசத்தல் காரியம்!

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் 82 வயது முதியவர் ஒருவர் தன்னுடைய 25 ஆவது பட்டப்படிப்பிற்கான

தாமரைக்கு அடுத்தடுத்து இன்ப அதிர்ச்சி: மகனை அடுத்து கணவரும் விசிட்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் முந்தைய சீசன்களில் போட்டியாளர்களுக்கு அவர்களுடைய வாழ்க்கையில் பல திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது என்ற நிலையில் சீசன் 5 போட்டியாளர்களில் ஒருவரான தாமரையின் வாழ்வில்

ஐக்கிய அரபு எமிரேட் நாட்டின் கோல்டன் விசாவை பெற்ற முதல் தமிழ் நடிகர்!

இந்திய திரையுலக நட்சத்திரங்களுக்கு கோல்டன் விசாவை ஐக்கிய அரபு எமிரேட் அரசு வழங்கி வரும் நிலையில் முதல் முறையாக அந்த விசாவை தமிழ் நடிகர் ஒருவர் பெற்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.