'ஜாலியோ ஜிம்கானா' பாடலுக்கு யுவன்ஷங்கர் ராஜா போட்ட ஆட்டம்: வைரல் வீடியோ!

தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ படத்தில் இடம்பெற்ற ’ஜாலியோ ஜிம்கானா’ பாடல் சமீபத்தில் வெளிவந்த நிலையில் இந்த பாடலுக்கு பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா நடனமாடிய வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. 

விஜய் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’பீஸ்ட்’ . இந்த படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற அரபிக்குத்து மற்றும் ஜாலியோ ஜிம்கானா ஆகிய இரண்டு பாடல்களும் சமீபத்தில் வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பது தெரிந்ததே. மேலும் இந்த இரண்டு பாடல்களுக்கும் பல பிரபலங்கள் நடனமாடிய வீடியோ இணையதளங்களில் வைரலானது.

இந்த நிலையில் பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜாலியோ ஜிம்கானா பாடலுக்கு நடனமாடிய வீடியோவை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

More News

இரத்தத்தில எழுதின கதையை மையால தொடர முடியாது: 'கே.ஜி.எஃப் 2' டிரைலர்!

பிரபல கன்னட நடிகர் யாஷ் நடித்த பான் - இந்தியா திரைப்படமான 'கே.ஜி.எஃப் 2' படத்தின் டிரைலர் இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் சற்று முன் நடிகர் சூர்யா

இந்தியாவின் இரண்டு மிகப்பெரிய மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் இணைந்தன: அதிகாரபூர்வ அறிவிப்பு!

இந்தியாவின் இரண்டு மிகப்பெரிய மல்டிபிளக்ஸ் திரையரங்க வளாகங்கள் இணைந்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

'விழுதுகள் ஆலமரத்தை இழந்த நாள் இன்று': சூரியின் உருக்கமான பதிவு!

தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் சூரி, 'விழுதுகள் ஆலமரத்தை இழந்த நாள் இன்று' என உருக்கமாக தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

ராம்சரண் தேஜாவின் 1 வயது, 37 வயது புகைப்படங்களை பகிர்ந்த சிரஞ்சீவி!

பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் தேஜா பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அவருடைய ஒரு வயது மற்றும் 37வது வயதுப் புகைப்படங்களை அவருடைய தந்தை சிரஞ்சீவி பகிர்ந்து

48 மணி நேரத்தில் 'வலிமை' செய்த சாதனை: போனிகபூர் அறிவிப்பு

 அஜித் நடித்த 'வலிமை' திரைப்படம் நேற்று முன்தினம் ஓடிடியில் ரிலீஸான நிலையில் இந்த படம் 24 மணி நேரத்தில் 100 மில்லியன் ஸ்ட்ரிமிங் நிமிடங்கள் பெற்று சாதனை செய்ததாக வெளியான