close
Choose your channels

ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய ராசிகள் ? 45 நாட்கள் கிரக யுத்தம் !

Wednesday, March 13, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய ராசிகள் ? 45 நாட்கள் கிரக யுத்தம் !

ஆன்மீக Glitz என்ற யூடியூப் சேனலில் வெளியான வீடியோவில், ஸ்ரீ வராகி தாம்பரம் ஈசநேசன் சாமிகள் மார்ச் 16 முதல் ஏப்ரல் 30 வரை 45 நாட்கள் நடக்கவிருக்கும் கிரக யுத்தம் குறித்துப் பேசுகிறார். இந்த காலகட்டத்தில் என்னென்ன மாற்றங்கள் நடக்கவிருக்கின்றன, இந்த கிரக யுத்தம் நம்மை எவ்வாறு பாதிக்கும் என்பது பற்றிய கேள்விகளுக்கு விடையளிக்கிறார்.

வீடியோவில் ஈசநேசன் சாமிகள் குறிப்பிடும் சில முக்கிய விஷயங்கள்:

யாருக்கு யோகம்? யாருக்கு கஷ்டம்? உங்கள் ராசிக்கு என்ன பலன்? விபரீத ராஜயோகம் பெறும் ராசிகள்! தடைகள் நீங்கி வெற்றி பெறும் ராசிகள் ! குழந்தை பாக்கியம் பெறும் ராசிகள்!பலன்கள் என்னென்ன? எந்த ராசிக்கு விபரீத ராஜயோகம் உண்டாகும்? யாருடைய வாழ்க்கையில் தடைகள் நீங்கும்? எந்த ராசிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்?


சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்,தனுசு,மகரம்,கும்பம், மீனம்ஆகிய ராசிக்காரர்களை இந்த கிரக யுத்தம் எவ்வாறு பாதிக்கும்?


மேலும் தகவல்களுக்கு இந்த வீடியோவை பார்க்கவும்👇👇👇

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos