யோகிபாபுவின் அடுத்த பட ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ்

  • IndiaGlitz, [Thursday,January 03 2019]

கோலிவுட் திரையுலகின் முன்னணி காமெடி நடிகரான யோகிபாபு 'தர்மபிரபு' உள்பட ஒருசில படங்களில் முன்னணி வேடத்தில் நடித்து வருகிறார். அவ்வாறு அவர் முக்கிய வேடத்தில் நடித்து வரும் படங்களில் ஒன்று 'ஜாம்பி'

த்ரில் திரைக்கதையுடன் கூடிய பேய்ப்படமான 'ஜாம்பி' படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை இன்று நடிகர் விஜய்சேதுபதி வெளியிடவுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளிவந்த நிலையில் சற்றுமுன் விஜய்சேதுபதி தனது சமூக வலைத்தள பக்கத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை வெளியிட்டு படக்குழுவினர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

யோகிபாபுவுடன் யாஷிகா ஆனந்த் நடிக்கும் இந்த படத்தை புவன் இயக்கவுள்ளார். பிரேம்ஜி இசையில் விஷ்ணுஸ்ரீ ஒளிப்பதிவில் கண்ணன் கலை இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.

More News

கல்லூரி மாணவியுடன் ஓட்டம்: தமிழ் திரைப்பட ஹீரோவை வலைவீசி தேடும் போலீசார்

'பயபுள்ள' என்ற திரைப்படத்தில் ஹீரோவாகவும், பல படங்களில் சிறு வேடங்களில் நடித்த நடிகர் சிவா, அவரது பக்கத்து வீட்டில் வசித்த கல்லூரி மாணவியுடன் ஓடிவிட்டதாகவும்

2000 ரூபாய் நோட்டு குறித்து ரிசர்வ் வங்கியின் முக்கிய தகவல்

கடந்த 2016ஆம் ஆண்டு ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட பின்னர் ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்த கரன்ஸிகளில் ஒன்று ரூ.2000

அருள்நிதியின் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு

இளையதலைமுறை நடிகர்களில் நல்ல கதையை தேர்வு செய்து தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து வருபவர்களில் ஒருவர் அருள்நிதி.

தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு பூட்டு போட்ட விவகாரம்: விஷாலின் அதிரடி நடவடிக்கை

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு சமீபத்தில் ஒருசிலர் பூட்டு போட்ட விவகாரம் குறித்து தயாரிப்பாளர்கள் ஏ.எல்.அழகப்பன் உள்பட 29 பேருக்கு விளக்கம் கேட்டு

திருவாரூர் திமுக வேட்பாளராக பிரபல நடிகர்?

திருவாரூரில் வரும் 28ஆம் தேதி இடைத்தேர்தல் என அறிவிக்கப்பட்டு இன்று முதல் வேட்புமனு தாக்கலும் தொடங்கிவிட்டது