1. தமிழ்
  2. తెలుగు
  3. Hindi
  4. Tamil
  5. Telugu
  6. Malayalam
  7. Kannada

சந்தானத்திற்காக வெயிட்டிங்

IndiaGlitz [Monday, January 06, 2014]
Comments

தெலுங்கில் உட்சபட்ச காமெடி நடிகர் என்றால் அவர் பிரமானந்தம்தான். ஒரு காலத்தில் இங்கே செந்திலுக்கும் கவுண்டமணிக்கும் சாப்பிடவே நேரம் இருக்காது. அவர்களுக்கு நடித்துக் கொண்டிருக்கும் போதே ஷாட் பிரேக்கில் சாப்பாடு ஊட்டி விட ஆட்கள் இருந்ததாக கூறுவார்கள். அந்தளவுக்கு தெலுங்கில் பல வருடங்களாக பிஸியாகவே இருப்பவர் பிரம்மானந்தம். தமிழில் கூட பிரகாஷ்ராஜ் தயாரித்த மொழி படத்தில் முக்கிய ரோலில் நடித்திருப்பார் இவர்.

 

ஒரு மொழிக்கான முகம் இல்லாமல் எல்லா மொழி மக்களையும் கவரக் கூடிய இவருக்கு சந்தானம் மகனாக நடித்தால் அந்த படம் எப்படியிருக்கும்? நினைக்கும்போதே உற்சாகமாக இருக்கிறதல்லவா? மகேஷ்பாபு நடிக்கும் ஒரு தெலுங்கு படத்திற்காக இருவரையும் ஒன்று சேர்க்க போராடிக் கொண்டிருக்கிறார்கள் அங்கே. ஆனால் இவர் சொல்கிற தேதியில் அவர் இல்லை. அவர் சொல்கிற தேதியில் இவர் இல்லையாம். யாராவது விட்டுக் கொடுத்தால் வேல்டு கிளாஸ் காமெடி ரெடி... 
Vijay is Happy with Jilla

Copyright 2017 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.Other News

 Vijay is Happy with 'Jilla'
 Ilayaraja Composes 2014's First
 MSV Composes For Play
 Neetu's Special Song
 Uday Kiran Commits Suicide
 The Man The Music and His Birthday
 Deal shooting over; goes for title change
 Vijay to work with Onbadhula Guru Director
 Gautham Not in Agni Natchathiram
 Your Birthday Wish Reaches AR Rahman
 JillaVeeram Clash
 Happy Birthday Jiiva
Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2017 IndiaGlitz.com. All rights reserved.