1. தமிழ்
  2. తెలుగు
  3. Hindi
  4. Tamil
  5. Telugu
  6. Malayalam
  7. Kannada

ஜெயிக்கணும்

IndiaGlitz [Tuesday, January 28, 2014]
Comments

மாயாண்டி குடும்பத்தார் போன்ற அற்புதமான குடும்ப சித்திரங்களை தமிழில் வழங்கிய இயக்குனர் ராசு.மதுரவன் புற்றுநோய் காரணமாக காலமாகிவிட்டார். இத்தனைக்கும் அவர் இறக்கும்போது அவர் இயக்கிய சொகுசு பேருந்து படம் 80 சதவீதம் நிறைவடைந்திருந்தது. ஊரிலிருந்த தனது சொந்த வீட்டையும் மனைவியின் நகைகளையும் விற்றுதான் இந்த படத்தை இயக்கி தயாரித்து வந்தார் அவர்.

 

 சென்னையில் மிக பிரபலமான கான்வென்டில் படித்துக் கொண்டிருந்த அவரது பெண் குழந்தைகள் இரண்டும் அதற்கப்புறம் சொந்த கிராமத்துக்கு போய் அரசு பள்ளியில் படித்து வருகிறார்கள். சொகுசு பேருந்து படத்தை திட்டமிட்டபடி முடித்து அவரது வீட்டையும் மீட்டு அந்த குடும்பத்திடம் சேர்க்க வேண்டும் என்று ஸ்டில்ஸ் குமார் என்பவர் போராடி அந்த வேலையை முன்னெடுத்தார். எப்படியோ உருண்டு புரண்டு படத்தை முடித்தும் விட்டார் அவர். இன்று அந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெறுகிறது. விரைவில் தியேட்டருக்கும் வரப்போகிறது சொகுசுபேருந்து. ராசுமதுரவனின் கனவுகள் நிறைவேற இந்த படம் வெற்றியடைவது முக்கியம். இப்போதே படத்தை ஆசிர்வதிப்போம். 
Hardwork always pays!

Copyright 2017 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.Other News

 Hardwork always pays!
 Rajith Menon aiming to capture Tamil & Telugu audience
 What does Bala wish to steal from Ilayaraja?
 Vikraman's predicition on Vijay
 Karthik is the Villain of Anegan
 Kollywood Competition in Norway
 Vijays back to back projects with Renowned Directors
 Isai Pushed from February 14
 Nassers Son as His Grandson
 Yaan to be shot in an entirely new destination
 Bus stopped to chat with Goundamani
 Vijay Sethupathi to act in Parthibans film
Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2017 IndiaGlitz.com. All rights reserved.