1. தமிழ்
  2. తెలుగు
  3. മലയാളം
  4. Hindi
  5. Tamil
  6. Telugu
  7. Malayalam
  8. Kannada

விஜய்சேதுபதி பார்த்திபன் கூட்ட

IndiaGlitz [Wednesday, February 05, 2014]
Comments

ஆரம்ப காலத்தில் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க ஆசைப்பட்ட அத்தனை பேருக்கும் வளர்ந்த பிறகும் நன்றியோடு நினைக்கிறார் அவர். இந்த காரணத்தால்தான் அவர் சில படங்களில் கெஸ்ட் ரோலில் தோன்ற சம்மதிக்கிறாராம். அப்படி அவர் சமீபத்தில் சம்மதித்த படம் பார்த்திபனின் கதை வசனம் இயக்கம் படத்திற்காக.

இந்த படத்தில் கதையே இல்லை என்று முன்பே கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் பார்த்திபன். கதைக்காக மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பவர் விஜய் சேதுபதி. நிஜம் அப்படியிருக்க, இந்த படத்தில் இவர் கெஸ்ட் ரோலில் நடிக்க சம்மதித்தை சற்று வியப்பாகவே பார்க்கிறது திரையுலகம். இதற்கிடையில் இனி தான் நடிக்கப் போகும் வேடங்களை மேலும் அலசி ஆராய்ந்து நடிக்க வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறாராம் விஜய் சேதுபதி. சமீபத்தில் வெளிவந்த ரம்மி படத்தில் இவரது கேரக்டர் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தாலும், இவர் இறந்து போவது போன்ற காட்சியை அவரது ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளவில்லையாம். இதன் காரணமாகவும் தனது கதை கேட்கும் முடிவில் சில மாற்றங்களை கொண்டுவர இருக்கிறாராம் விஜய் சேதுபதி. 
Nambiar gets U/A

Copyright 2017 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.Other News

 Nambiar gets U/A
 'Rummy is close to my heart'- Vijay Sethupathi
 Dhanush 25 VIP first Look
 'Goli Soda' to release in USA this Friday
 Shriya Saran considered for BalaSasikumar project
 Shruthi Turns Down Kamal
 After Vijay Sethupathi Its Atharvaa
 Dhanushs big ticket Bollywood venture starts rolling
 Aaha Kalyanam shooting completed
 Ajith not to work with Shankar in near future
 Captivating Charukesi
 Rajkiran is Konar in his next
Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2017 IndiaGlitz.com. All rights reserved.