1. தமிழ்
  2. తెలుగు
  3. Hindi
  4. Tamil
  5. Telugu
  6. Malayalam
  7. Kannada

ரஜினிக்கு பிடித்த வாசகம்

IndiaGlitz [Tuesday, March 13, 2012]
Comments

அரசு அலுவலகங்களிலும் அமைச்சர்களின் வீடுகளிலும் தென்படும் வாசகம் அது. அதைதான் தன் வீட்டு சுவற்றிலும் கம்பீரமாக எழுதி மாட்டியிருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ஒரு மனிதருக்கு வெள்ளை சட்டை எவ்வளவு கம்பீரமோ, அப்படி ஒரு கம்பீரமான அந்த வார்த்தைதான் 'வாய்மையே வெல்லும்'. இதைதான் தனக்கு பிடித்த பொன்மொழியாக தன் வீட்டுச் சுவற்றில் பொறித்திருக்கிறார் ரஜினி. வாஸ்துப்படி தற்போது அவரது வீடு முழுமையாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. அவருக்கு எப்போது உடல் நலக்குறைவு ஏற்பட்டதோ. அப்போதிலிருந்தே இந்த வாஸ்து மாற்ற வேலைகளை மிக தீவிரமாக பார்க்க ஆரம்பித்திருந்தார்கள். இன்னும் அந்த வேலைகள் முடியாமல் தொடர்கிறது. அந்த வீட்டில் எந்த சுவர் மாறினாலும் இந்த வாசகம் பொறிக்கப்பட்டுள்ள போர்டு மட்டும் அந்த சுவற்றில் அப்படியே இருக்க வேண்டும் என்று கூறிவிட்டாராம் ரஜினி. ஆமாம், உண்மையை எப்படி மாற்ற முடியும்? 
Podaa Podi nearing completionOther News


Ranbir Kapoor in Yavarum Nalam directors next

ARM to remake Thupaki in Hindi?

Mugamoodi on fast track

Copyright 2015 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.

Other News

 Rajini-Shankar film is also on
 Vishal's next with Pandiraj
 'Arindhum Ariyamalum' Arya back
 Why this gap, Vijay Sethupathi?
 A secret about Vijay Antony's next
 What's pending with 'Idhu Namma Aalu'?
 Vijay's unforgettable Gift for 'Puli' Heroine
 Trisha gets into Sundar C's Palace
 Shakeela's Wish about Kamal Haasan
 Sri Divya gets Karthi before Nayanthara

Latest Videos

Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2015 IndiaGlitz.com. All rights reserved.