1. தமிழ்
  2. తెలుగు
  3. ??????
  4. Hindi
  5. Tamil
  6. Telugu
  7. Malayalam
  8. Kannada

ஹன்சிகாவின் நம்பர் ரகசியம்

IndiaGlitz [Tuesday, March 13, 2012]
Comments

ட்ரீம் கேர்ள் ஆஃப் தமிழ்சினிமா என்று பட்டமளித்தால் யாருக்குதான் சந்தோஷம் பொங்காது? அப்படி ஒரு சந்தோஷத்தில் மேலும் ஒரு சுற்று பெருக்கிற நிலையில் இருக்கிறார் ஹன்சிகா மோத்வானி. சிங்கப்பூர் தமிழ்சங்கம்தான் இப்படி ஒரு விருதை அவருக்கு கொடுத்து கவுரவித்திருக்கிறது. அவர்கள் பாராட்டு இப்படி என்றால் ஹன்சிகா விஷயத்தில் இயக்குனர்களின் பாராட்டு வேறு மாதிரியாக இருக்கிறது. தெரிந்த தமிழை வைத்துக் கொண்டு சமாளிக்கிறாரே, அந்த சாமர்த்தியம் யாருக்கு வரும் என்று பாராட்டுகிறார்கள் அவர்கள். எப்படி? ஒவ்வொரு எக்ஸ்பிரஷனுக்கும் ஒவ்வொரு நம்பர் வைத்திருப்பாராம் அவர். பொங்கி அழ வேண்டும் என்றால் காட்சியை விளக்கிக் கொண்டிருக்க வேண்டாம். குறிப்பிட்ட நம்பரை சொல்லிவிட்டால் போதும். அழுது தள்ளி விடுவார். லேசாக சிரித்தால் போதுமா? அதற்கும் ஒரு நம்பர். இப்படி நம்பரை சொல்லியே நடிப்பை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். அப்படியிருந்தும் மார்க்கெட்டை பொருத்தவரை அவர் நம்பர் ஒன் இரண்டு மூன்று ஆகிய பொசிஷன்களுக்குள் இருப்பதுதான் ஆச்சர்யம்.
Podaa Podi nearing completion

Copyright 2017 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.Other News

 'Podaa Podi' nearing completion
 Ranbir Kapoor in 'Yavarum Nalam' director's next
 ARM to remake 'Thupaki' in Hindi?
 'Mugamoodi' on fast track
 Kazhugu producer gets notice
 Sonas struggle at airport
 Yuvans Mazhai with Sonu
 Snehas director is a singer too
 Story of Srikanths next
 Now Ajith inspires Ganesh
 Kushboo not to attend UN meet
 Reemma enters wedlock
Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2017 IndiaGlitz.com. All rights reserved.