Follow us on
 
 
  1. Hindi
  2. Tamil
  3. Telugu
  4. Malayalam
  5. Kannada

Sonna Puriyathu gets censor certificate (தமிழ்)

IndiaGlitz [Saturday, July 13, 2013]
Comments

சிவாவின் 'சொன்னா புரியாது' படத்திற்கு சென்சார் 'யு' சான்றிதழ் வழங்கியுள்ளார்கள்.

கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்கும் முழுநீள காமெடி படம் 'சொன்னா புரியாது'. இந்த படத்தில் சிவா நடித்திருக்கிறார். படத்தை பார்த்த சென்சார் 'யு' சான்றிதழ் வழங்கியுள்ளனர். பிரபல தயாரிப்பாளர் ராமநாராயணன் இந்த படத்தை தனது 'தேனாண்டாள் பிலிம்ஸ்' சார்பில் வாங்கி ஜூலை 26ம் தேதி ரிலீஸ் செய்கிறார்.

சிவாவின் நடிப்பில் சமீபத்தில் ரிலீஸ் ஆகி வெற்றி பெற்ற படம் 'தில்லுமுல்லு'. பல ஆண்டுகளுக்கு முன்பு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மெகா ஹிட் ஆன படத்தின் மறுபதிப்பாக இந்த 'தில்லுமுல்லு' படம் வெளியாகியிருந்தது.

படத்தில் சிவாவின் நடிப்பை பலரும் பாராட்டியிருந்தனர். அந்த பட வெற்றிக்கு பிறகு வெளியாகும் படம் என்பதால் 'சொன்னா புரியாது' படத்துக்கும் ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதோடு, முழுநீள காமெடி படம் என்பதால் சென்சாரிலும் எந்த 'கட்'டும் இல்லாமல் படம் வெளியாக உள்ளது.




Sudeep to Act in KS Ravikumar Movie



Other NEws

Sudeep to Act in KS Ravikumar Movie

Read More »



Copyright 2014 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.





Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2014 IndiaGlitz.com. All rights reserved.