1. தமிழ்
  2. తెలుగు
  3. Hindi
  4. Tamil
  5. Telugu
  6. Malayalam
  7. Kannada

நம்பியாரும் பிரியாணியும்

IndiaGlitz [Thursday, August 01, 2013]
Comments

பிரியாணி என்ற தலைப்பை முதலில் பதிவு செய்தது பஞ்சு அருணாசலத்திற்கு சொந்தமான பி.ஏ.ஆர்ட்ஸ் நிறுவனம்தானாம். இந்த தலைப்பு தங்கள் கதைக்கு பொறுத்தமாக இருப்பதாக பிரியாணி தரப்பினர் கூறியவுடன் பெருந்தன்மையுடன் அதை விட்டும் கொடுத்தாராம் அவர். அதே மாதிரிதான் நம்பியார் என்ற தலைப்பும்.

 

ஸ்ரீகாந்த் ஹீரோவாக நடித்து அவரே தயாரிக்கும் படம்தான் நம்பியார். இதில் சந்தானத்திற்கு நம்பியார் என்றும், தனக்கு ராமச்சந்திரன் என்று பெயர் வைத்துக் கொண்டிருக்கிறார் ஸ்ரீகாந்த். இப்படியொரு தலைப்பை முடிவு செய்தவுடன் பழம்பெறும் நடிகர் நம்பியாரின் மகன் மோகன் நம்பியாரை சந்தித்து கதை சுருக்கத்தை சொன்னார்களாம். 'நம்பியார் சார் புகழுக்கு இழுக்கு ஏற்படுத்தாமல் இந்த தலைப்பை பயன்படுத்திக் கொள்கிறோம்' என்று ஸ்ரீகாந்த் கூறியவுடன் எவ்வித மறுப்பும் சொல்லாமல் வாழ்த்தி அனுப்பினாராம் அவர். எல்லாருமே மேலே சொன்ன இரண்டு பேர் மாதிரியும் இருந்துவிட்டால் பிரச்சனையே இல்லை. 
HarrisGautam to Join Hands Again?Other News


Karakatakaran Kanaga silences rumors

Shruthi Hassan Sings Middle East Song

Bharath Clarifies on his LoveKarthi Wallpapers:


800*6001024*7681280*7201920*1080

800*6001024*768

800*6001024*768

Hansika Motwani Wallpapers:


800*6001024*768

800*6001024*768

800*6001024*768

Related News

 
 
 
 Vijay goes the extra mile to support Simbhu
 All cases against 'Vaalu' withdrawn?
 Simbhu's 'Vaalu' to release soon
 
 
 Simbhu Fans cutting across religions pray for 'Vaalu' release
 A complete change for Hansika in 'Aranmanai 2'

Other News

 Illayathalapathy Vijay takes up Dr.Kalam's Path
 'Puli' brings Vijay and Hari together?
 Abdul Kalam gave a Sivaji Dream for Vikram
 Maniratnam Heroine becomes his Assistant Director
 Vijay Sethupathi's father in his next film
 Vijay's 'Puli' Co-star Hospitalized
 Mahesh Babu and A.R. Murugadoss Coming Together?
 Senior actor critically ill
 A rare phenomenon in Jayam Ravi's career
 After Amy Jackson GVP aiming for Samantha?Copyright 2015 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.

Get IndiaGlitz on the go.
Try the free app for your phone or tablet.

Other News

 Illayathalapathy Vijay takes up Dr.Kalam's Path
 'Puli' brings Vijay and Hari together?
 Abdul Kalam gave a Sivaji Dream for Vikram
 Maniratnam Heroine becomes his Assistant Director
 Vijay Sethupathi's father in his next film
 Vijay's 'Puli' Co-star Hospitalized
 Mahesh Babu and A.R. Murugadoss Coming Together?
 Senior actor critically ill
 A rare phenomenon in Jayam Ravi's career
 After Amy Jackson GVP aiming for Samantha?
Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2015 IndiaGlitz.com. All rights reserved.