1. தமிழ்
  2. తెలుగు
  3. Hindi
  4. Tamil
  5. Telugu
  6. Malayalam
  7. Kannada

ஃபைட்டுக்கு தயாராகும் தல

IndiaGlitz [Wednesday, August 07, 2013]
Comments

கல்யாணமும் வேண்டாம். காதலும் வேண்டாம் என்று ஒரு லட்சியத்தோடு வாழ்கிற ஹீரோவை, ஹீரோயின் விரட்டி விரட்டி காதலிக்கிற படங்கள் ஏராளமாக வந்தி-ருக்கிறது. அதே விஷயத்தை இன்னும் எத்தனை காலமானாலும் விதவிதமான காட்சியமைப்புகளுடன் கலகலப்பாக சொல்கிற டைரக்டர்களும் வந்து கொண்டேதான் இருக்கிறார்கள். அந்த வகையில் சிறுத்தை சிவா இயக்கி வரும் 'விநாயகம் பிரதர்ஸ்' படத்தில் அஜீத்தை விரட்டி விரட்டி காதலிக்கிறாராம் தமன்னா.

 

தமன்னாவின் கனவில் மட்டுமே அஜீத் கட்டிப்பிடித்து ஆடுகிற மாதிரியெல்லாம் காட்சிகளை சுட்டுக் கொண்டிருக்கிறார்கள். (அட, எம்ஜிஆர் பாணி!) இதற்கிடையில் தாறுமாறான ஒரு ஃபைட்டை ஓடும் ரயிலில் எடுக்கவும் திட்டமிட்டிருக்கிறார் சிவா. இதற்காக ஆந்திரா ஓடிசா எல்லை பகுதியின் ரயில்வே நிர்வாகத்திடம் பர்மிஷன் கேட்டு வருகிறார்களாம். எல்லா படத்திலும் டூப் இல்லாமல் நடிக்க துடிக்கும் அஜீத், இந்த ரயில் ஃபைட்டுக்கும் தன்னை தயார் படுத்திக் கொண்டிருக்கிறார். (பார்த்து... அடிபடாம!) Other News


Pooja Kumar on Vishwaroopam 2

Hansikas Birthday Plans

Trailer of Vikram Prabhus next to release with Vijays Thalaivaa

Kochadaiyaan will be an abode of VFX : Deepika

Pooja Kumar on Vishwaroopam 2

Copyright 2016 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.Other News

 Pooja Kumar on Vishwaroopam 2
 Hansikas Birthday Plans
 Trailer of Vikram Prabhus next to release with Vijays Thalaivaa
 Kochadaiyaan will be an abode of VFX : Deepika
 Thirukumaran Entertaiment and Fox star studio join hands
 John Abraham in Chennai to launch Madras Cafe Tamil trailer
 Vinayaka Chaturthi special is MGR
 The race will be between Biryani and MGR
 Next From the Hassan Family Features on Screen
 Ai Climax Shooting in Chennai
 AGS to produce KV Anand Dhanush venture
 Thalaiva USA Theatre List

Latest Videos

Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2016 IndiaGlitz.com. All rights reserved.