1. தமிழ்
  2. తెలుగు
  3. Hindi
  4. Tamil
  5. Telugu
  6. Malayalam
  7. Kannada

வரப்போகிறார் ஜோதிகாவின் அக்கா

IndiaGlitz [Friday, August 16, 2013]
Comments
சினிமா என்கிற கண்ணாடி மாளிகையை விட்டுவிட்டு எங்கு போனாலும், போன வேகத்தில் திரும்பி வருவதுதான் கடந்த கால வரலாறு. அந்த வரலாற்று உண்மையை மீண்டும் மெய்ப்பித்திருக்கிறார் நக்மா. ஒரு காலத்தில் தமிழ்சினிமாவில் கொடிகட்டி பறந்தவர் அப்படியே இந்தி, தெலுங்கு என்று தமிழ்நாட்டை விட்டே விலகி ஓடினார்.

 
 
 
நல்லவேளையாக தனது தங்கை ஜோதிகாவை இந்த தமிழ்நாட்டுக்கு அர்ப்பணித்து சென்றதால் அவரை மறந்தாலும் ஜோதிகாவை வாழ்த்திக் கொண்டேயிருக்கிறது தமிழ்நாடு. இந்த நிலையில் வெகுதுரம் நக்மா என்னாவானார்? நடுவில் அரசியல் அவரை ஆராதிக்கும் என்று நினைத்தார். ம்ஹும். அதில் தோல்வி. அதற்கப்புறம் மதபோதகரானார். அதுவும் ஒரு கட்டத்தில் சலித்துப் போய்விட்டது. தற்போது மீண்டும் மேக்கப் பாக்சுக்கு வேலை கொடுக்க தயாராகிவிட்டாராம். இந்த முறை தங்கை இருக்கும் சென்னைக்கு வந்து நடிக்கிறேன் பேர்வழி என்று அவருக்கு கஷ்டம் கொடுக்க அவர் தயாராக இல்லை. மாறாக தெலுங்கு படம் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கப் போகிறாராம். எப்படியும் அதை தமிழ்ல டப்பிங் பண்ணுவாங்கல்ல...? Thalaiva Running Successfully in USA

Copyright 2017 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.Other News

 Thalaiva Running Successfully in USA
 Suchitra's noble gesture on birthday
 Rahman on Kochadaiyaan
 Vishwaroopam 2 team @ Kodai
 What is Biryani all about
 Thangameengal to swim out on Aug 30
 Thalaivaa team to go on a hunger strike
 Lingo Bingo? Dai Mind It!
 Vijay Antony gets mobbed!
 Dhanush 25th Movie Title
 Desingu Raja grabs U Certificate
 Veeram First Look
Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2017 IndiaGlitz.com. All rights reserved.