1. தமிழ்
  2. తెలుగు
  3. Hindi
  4. Tamil
  5. Telugu
  6. Malayalam
  7. Kannada

நடிப்பினை தந்த படிப்பினை

IndiaGlitz [Saturday, October 12, 2013]
Comments

டைரக்டர் மிஷ்கின் படைப்பாளி மட்டுமல்ல, சிறந்த படிப்பாளி என்பது ஊருக்கே தெரியும். இந்த படிக்கிற வழக்கத்தால் ஒரு பிரண்ட்ஷிப் கிடைத்து, அவரையே தனது படத்தில் முக்கிய ரோலில் நடிக்க வைத்திருக்கிறார் என்பதுதான் வியப்பு. கும்பகோணத்தை சேர்ந்த ராகுலனுக்கு ஒரு விசித்திர வழக்கம். சுமார் நாற்பதாண்டுகளுக்கு முன்பிருந்து துவங்கி இன்று வந்த காமிக்ஸ் நாவல்கள் வரைக்கும் சேகரித்து வருகிறார்.

சித்திரம் பேசுதடி சமயத்தில் தன்னுடைய காமிக்ஸ் கதைகளை மிஷ்கினிடம் கொடுப்பதும், அவரிடமிருந்து புத்தகங்களை வாங்கிச் சென்று படிப்பதுமாக புத்தக நட்பை வளர்த்திருக்கிறார். அதற்கப்புறம் தொழில் விஷயமாக நெதர்லாந்தில் சென்று தங்கிய பின்பும் தபால் மூலம் புத்தக பரிமாற்றம் நடந்ததாம் இருவருக்குள்ளும். தற்போது கும்பகோணத்திற்கே திரும்பிவிட்டார் ராகுலன். ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தை துவங்குவதற்கு முன் மிஷ்கினை சந்திக்க போன ராகுலனிடம், இந்த கதையை சொன்னாராம். அப்படியே அந்த இன்ஸ்பெக்டர் பிச்சை கேரக்டர்ல நீங்க நடிக்கிறீங்க என்றும் கூறிவிட்டாராம். படத்தில் முக முக்கியமாக நகரும் இந்த கேரக்டரில் நடித்து ஊர் உலகத்தின் பாராட்டுகளையெல்லாம் பெற்று விட்டார் ராகுலன். என் அடுத்த படத்திலும் நீங்க நடிக்கிறீங்க என்று இப்போதைக்கு கூறியிருக்கிறாராம் மிஷ்கின். 
Sridevi Does it For Social CauseOther News


Snehan Thanks the CM

Soodhu Kavvum Hot remake material

Vadacurry to wrap up talkie Portions

Copyright 2015 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.

Other News

 Suriya to Rahman's help
 Amala Paul makes her brother happy
 IG Exclusive with Comeback Queen Jyothika
 Mega Superstar as Villain for Rajinikanth
 Ajith as taxi driver?
 Dhanush to replace Simbu?
 Hollywood actor in Sibijraj's next
 Kamal to unveil 'Thoongaavanam' first look
 Jhananathan clears the air
 Kollywood Stars at the Chief Minister Swearing in Ceremony
Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2015 IndiaGlitz.com. All rights reserved.