1. தமிழ்
  2. తెలుగు
  3. Hindi
  4. Tamil
  5. Telugu
  6. Malayalam
  7. Kannada

ஆர்யாவுக்கு ஆபரேஷன்

IndiaGlitz [Wednesday, October 30, 2013]
Comments
31 ந் தேதி அதிகாலை 5 மணிக்கே ஆரம்பம் ஷோவை ஆரம்பித்து விடுகிறார்களாம். இந்த தகவலை கேட்டு குஷியாகி இருக்கிறார்கள் அஜீத் ரசிகர்கள். இப்படத்தில் ஆர்யாவை வில்லனாக்கியிருப்பதாகவும் ஒரு தகவல் உலவுகிறது. அவர் வில்லனோ, நல்லவரோ, ஆரம்பம் ரிலீஸ் நாளில் தியேட்டருக்கு அவரை போக விடாமல் வில்லத்தனம் செய்துவிட்டது விதி. அவரது காலில் ஆபரேஷன் செய்யப்பட்டிருக்கிறது. ஏன்? கிரிக்கெட் பைத்தியமான இவர் தாறுமாறாக கிரிக்கெட் விளையாடும் போது பந்து காலில் வேகமாக அடித்துவிட்டதாம். பல நாட்களாகவே தள்ளிப் போட்டிருந்தாராம் ஆபரேஷன் செய்வதை.

இப்போதுதான் கொஞ்சம் ஓய்வு கிடைத்திருக்குமோ என்று நினைக்காதீர்கள், படப்பிடிப்பை தள்ளி போட்டுவிட்டு இந்த ஆபரேஷனை செய்திருக்கிறாராம். இவரது பிரச்சனை இது என்றால், ஆரம்பம் ரிலீசின் போதும் அஜீத்தும் சென்னையில் இல்லை. ஆர்யாவுக்கும் ஆபரேஷன். இந்த வெற்றியை ரசிகர்களோடு கொண்டாட வேண்டிய இவர்கள் இப்படி தவிர்க்க முடியாத சூழ்நிலையில் சிக்கிக் கொண்டார்களே என்று கவலைப்படுகிறது ரசிகர் வட்டாரம். Ceylon Gets U

Copyright 2017 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.Other News

 'Ceylon' Gets U
 Janaki Records Duet With Dhanush
 'Arrambam' wears 'Sold Out' tag in USA
 Simbu-Pandiraj film to have a Kadhalkottai connection
 Santhanam and Rajesh in Kamal Haasan Movie
 Ajith to watch Arrambam tomorrow in Hyderabad
 Lakshmi Menons Dream Comes True
 Simbu Turns to Zombies
 Ivan Veramathiri Wraps Up
 Arrambam Special Screening
 Anirudh to reach Pan Indian audience yet again
 Sridhars film to be remade by Selvaraghavan
Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2017 IndiaGlitz.com. All rights reserved.