Follow us on
 
 
  1. Hindi
  2. Tamil
  3. Telugu
  4. Malayalam
  5. Kannada

நந்தாவுக்கு குவியும் படங்கள்

IndiaGlitz [Monday, November 18, 2013]
Comments
திருமணத்திற்கு பிறகு மிகவும் பிஸியாகிக் கொண்டிருக்கிறார் நடிகர் நந்தா. மனைவி வந்த ராசியாக கூட இருக்கலாம். சென்னையில் தனக்கென்று தனி ஆபிஸ் போட்டிருக்கிறார். நிறைய கதைகள் கேட்கிறார். அதுமட்டுமல்ல, தனது தயாரிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் திலிபன் படத்தையும் சூட்டோடு சூடாக தொடரவிருக்கிறாராம்.

 
 இதற்கிடையில் அழகிய தமிழ்மகன் படத்தின் வசன கர்த்தா பரதனின் இயக்கத்தில் மலையாளத்தில் வெளிவந்த காக்டெயில் படத்தின் தமிழ் ரீமேக்கிலும் நடிக்கிறார். இந்த படத்திற்கு அதிதி என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இந்த சந்தோஷங்கள் போதாதென இன்னொரு படமும் இந்த மாதத்தில் துவங்கப்படுகிறது. நந்தா ஹீரோவாக நடிக்கும் இந்த படத்திற்கு வில்லங்கம் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இவருக்கு ஜோடியாக புதுமுகம் ஒருவர் நடிக்கிறார். முதன் முறையாக நந்தாவுடன் இணைந்து காமெடியில் வயிற்றை பதம் பார்க்க வரப்போகிறார் சூரி. இப்படி தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்கும் நந்தா, சம்பள விஷயத்தில் ரொம்ப கறாராக இருக்க வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறாராம். அதற்காகவும் வரிசை கட்டி நிற்கிறார்கள் இவரை நோக்கி.... 



சென்னைக்கு வந்த செண்பகம்



Other NEws

சென்னைக்கு வந்த செண்பகம்

Read More »



Copyright 2014 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.





Other News

 Yesteryear Amala to sizzle again
 Atharva on cloud 9
 Sarathkumar turns 60
 Samantha gets candid on her stars and directors
 'Anjaan's music launch to be star studded
 Karthi's 'Madras' Release date
 'Lingaa' team ready for next schedule
 Rajamouli clarifies on Samantha's tweets
 A.R.Rahman gets his 29th
 What makes Dhanush an apt singer?
Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2014 IndiaGlitz.com. All rights reserved.