close
Choose your channels

அர்னாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் டிவியில் கமல்ஹாசன்

Friday, May 5, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

டைம்ஸ் நவ் தொலைக்காட்சியின் தலைமை எடிட்டராக இருந்த அர்னாப் கோஸ்வாமி, தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு புதியதாக 'ரிபப்ளிக் டிவி' என்ற தொலைக்காட்சியை ஆரம்பிக்க உள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் ரிபப்ளிக் டிவி நாளை அதாவது மே 6ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது. நாளைய தொடக்க நாளில் உலக நாயகன் கமல்ஹாசன் இந்த தொலைக்காட்சியில் தோன்றவுள்ளார். இதற்கு அர்னாப் கோஸ்வாமி தனது சமூக வலைத்தளத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழில் பிரபலமான செய்தி தொலைக்காட்சி ஒன்றில் பணியாற்றி வந்த ஹரிஹரன் இந்த சேனலில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.