close
Choose your channels

புது படங்களுக்கு இணையாக தலைவர் 'பாட்ஷா'வின் அசத்தல் வசூல்

Monday, March 13, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பலகோடி செலவு செய்து தயாரிக்கப்படும் பல புதிய படங்களின் வசூலே சிலசமயம் திருப்தி இல்லாமல் போகும் நிலையில் 22 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பாட்ஷா' படத்தின் ஓப்பனிங் வசூல் மட்டுமின்றி இரண்டாவது வாரத்திலும் ஜோராக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

மார்ச் 3ஆம் தேதி ரிலிஸ் ஆன ரஜினியின் பாட்ஷா திரைப்படம் கடந்த வார இறுதி நாட்களில் சென்னையின் 3 திரையரங்குகளில் 12 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.1,65,720 வசூல் செய்துள்ளது.

மேலும் திரையரங்குகளில் இந்த படத்திற்குய் 85% பார்வையாளர்கள் இருந்தது ரஜினி ஒருவர் மட்டுமே சூப்பர் ஸ்டார் எனபதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.