தமன்னா

  • IndiaGlitz, [Thursday,September 29 2016]

பிரபல நடிகை தமன்னா, விஜய்சேதுபதியுடன் நடித்த 'தர்மதுரை' திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. கிராமத்து பெண்ணாக இந்த படத்தில் தமன்னாவும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

More News

விஜய்சேதுபதிக்கு மேலும் 3 திரைப்படங்கள்

கோலிவுட் திரையுலகில் இன்றைய தேதியில் பிசியான கதாநாயகன் என்றால் அது விஜய்சேதுபதிதான். இந்த ஆண்டு ஏற்கனவே சேதுபதி'...

விஜய்-அட்லி படத்தின் நாயகி-இசையமைப்பாளர் இவர்களா?

இயக்குனர் பரதன் இயக்கத்தில் இளையதளபதி விஜய், கீர்த்திசுரேஷ் நடித்து வரும் 'பைரவா' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன்...

கும்பகோணம் கோவிலுக்கு விக்னேஷ் சிவன்-நயன்தாரா சென்றது ஏன்?

'நானும் ரெளடிதான்' வெற்றிக்கு பின்னர் கோலிவுட்டின் முன்னணி இயக்குனர்களின் பட்டியலில் இடம் பிடித்த விக்னேஷ் சிவன், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை காதலிப்பதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்யவுள்ளதாகவும் கூறப்பட்டு வரும் நிலையில் திடீரென இருவரும் சமீபத்தில் கும்பகோணம் கோவிலுக்கு சென்றுள்ளனர்.

மீண்டும் சிம்பு-தனுஷ் போட்டி ஆரம்பமா?

சிம்புவும் தனுஷூம் கடந்த சில ஆண்டுகளாகவே கோலிவுட்டின் போட்டியாளர்களாக கருதப்படுவதுண்டு...

முதன்முதலாக துணிச்சலான முடிவை எடுத்த 'ரெமோ' தயாரிப்பாளர்

சிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ் நடித்த 'ரெமோ' திரைப்படம் சென்சாரில் 'யூ' சர்டிபிகேட் பெற்று, வரும் அக்டோபர் 7ஆம் தேதி வெளியாவது உறுதியாகியுள்ளது...