close
Choose your channels

நான் நடிப்பேனா என்று எனக்கு தெரியவில்லை - நடிகை குஷ்பு

Thursday, June 8, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

IndiaGlitz வழங்கும் CII Dakshin 2023 நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது . இந்நிகழ்வில் சினிமா துறையை சார்ந்த பல்வேறு நட்சத்திரங்கள் பங்குபெற்றனர். முக்கிய பிரபலமாக நடிகை குஷ்பு அவர்கள் கலந்து கொண்டார் .

அப்போது நடிகை குஷ்பு அவர்களிடம் எதிர்காலத்தில் பெண்களை மையப்படுத்திய படத்தில் உங்களை எதிர்பாக்கலாமா என்ற கேள்வி கேட்கப்பட்டது .அதற்கு நடிகை குஷ்பு அவர்கள் " நான் நடிப்பேனா என்று எனக்கு தெரியவில்லை நல்ல கதாபாத்திரம் வந்தால் நான் கண்டிப்பாக நடிப்பேன் OTT தளங்களில் நடிக்க நான் ஆர்வமாக உள்ளேன் நல்ல கதை அமையும் பட்சத்தில் நான் கண்டிப்பாக நடிப்பேன் " என்று கூறினார் .

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.