தமிழகத்தில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு....!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், 4,804 நபர்களுக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,


தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாகவே கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து, உயிரிழப்போரின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 711 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், 4,804 நபர்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 24 லட்சத்து 70 ஆயிரத்து 678 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த ஒரு நாளில், கோவிட் வைரஸ்-லிருந்து 6,553 நபர்கள் குணமடைய, இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 23 லட்சத்து 97 ஆயிரத்து 336-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை சிகிச்சை பெற்றவர்களில் 98 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 32 ஆயிரத்து 388 ஆக உயர்ந்துள்ளது.


சென்னை - பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை - 291 பேர்
- உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை - 4 பேர்
- சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்கள் - 363 பேர்


ஈரோடு - 506 பேர்
சேலம் - 318 பேர்
கோவை - 597 பேர்
பெரம்பலூர் - 18 பேர்
ராமநாதபுரம் - 19 பேர்

 

More News

யூரோ கோப்பை… வெளியேறிய போர்ச்சுக்கல்? திட்டித் தீர்த்த ரொனால்டோவின் வைரல் வீடியோ!

யூரோ கால்பந்து கோப்பை தொடர் போட்டியில் இருந்து உலகின் நம்பர் ஒன் அணியான போர்ச்சுகல் அணி வெளியேறி இருக்கிறது.

'ராட்சசன்' இந்தி ரீமேக்கில் திடீர் மாற்றம்?

நடிகர் விஷ்ணு விஷால் நடித்த 'ராட்சசன்' திரைப்படம் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியானது என்பதும் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று விஷ்ணு விஷாலுக்கு தமிழ் திரையுலகில் முன்னணி

'குக் வித் கோமாளி' பிரபலம் அஸ்வின் நடிக்கும் படத்தின் டைட்டில்!

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி சீசன் 2' நிகழ்ச்சி சமீபத்தில் நிறைவடைந்தது, என்பதும் இந்த நிகழ்ச்சி முடிந்துவிட்டாலும், இந்த நிகழ்ச்சியை மீண்டும் மீண்டும் ஹாட்ஸ்டாரில் ரசிகர்கள் பார்த்து

பிக்பாஸ் நடிகருடன் செம குத்து டான்ஸ் ஆடும் சம்யுக்தா: வைரல் வீடியோ

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி முடிவடைந்து கடந்த பல மாதங்கள் ஆனபின்னரும் பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் அடிக்கடி சந்தித்துக் கொண்டு தங்களது நட்பை புதுப்பித்து வருகின்றனர்

கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தின் 4வது வில்லன் இந்த ஹீரோவா?

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படம் 'விக்ரம்'. இந்த படத்தின் டிரைலர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை