'2.0' திரைப்படத்தை மறுதணிக்கை செய்ய வேண்டும்: திடீர் மனுவால் பரபரப்பு

  • IndiaGlitz, [Tuesday,November 27 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' திரைப்படம் நாளை மறுநாள் உலகம் முழுவதும் வெளியாக அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. உலகம் முழுவதும் திரையரங்குகளில் முன்பதிவும் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக முதல் நான்கு நாட்களுக்கு முன்பதிவும் முடிந்துவிட்டது.

இந்த நிலையில் இந்த படத்தை மறுதணிக்கை செய்ய வேண்டும் என , மத்திய தணிக்கை மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்திடம் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த படத்தில் செல்போன் குறித்து தவறாக சித்தரித்திருப்பட்டிருப்பதாகவும், எனவே படத்தை மறுதணிக்கை செய்ய வேண்டும் என்றும் இந்திய செல்போன் ஆப்ரேட்டர்கள் சங்கம் மத்திய தணிக்கை மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்திடம் மனு அளித்துள்ளது. இந்த மனுவின் மீது த்திய தணிக்கை மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் என்ன முடிவு எடுக்கப்போகிறது என்பதை அறிய ரஜினி ரசிகர்கள் அனைவரும் திகிலுடன் காத்திருக்கின்றனர்.

More News

ஏ.ஆர்.முருகதாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்: நீதிமன்றத்தில் அரசு தரப்பு வாதம்

சமீபத்தில் வெளியான தளபதி விஜய்யின் 'சர்கார்' திரைப்படம் பெரும் சர்ச்சைக்களுக்கு இடையே வெளிவந்து வெற்றி பெற்றது,. இந்த படத்தில் அரசின் இலவச திட்டங்கள் அவமரியாதை செய்யப்படுவதாக

'மாரி 2 'ரெளடி பேபி பாடலை எழுதியதும் பாடியதும் யார் தெரியுமா?

தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கிய 'மாரி 2' திரைப்படம் வரும் டிசம்பரில் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்சிங்கிள் பாடலான 'ரெளடி பேபி பாடல்

சபரிமலையில் பரபரப்பை ஏற்படுத்திய பிரபல மாடல் அழகி கைது

சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் தீர்ப்பளித்தது. ஆனால் இந்த தீர்ப்பை தவறா

'சர்கார்' இடத்தை பிடிக்க 'பேட்ட' முயற்சியா?

சூப்பர் ஸ்டார் ரஜினியின் இடத்தை பிடிக்க தளபதி விஜய் நெருங்கிவிட்டார் என்பது தெரிந்ததே. ஆனால் விஜய்யின் 'சர்கார்' இடத்தை ரஜினியின் 'பேட்ட' பிடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

அமலாபாலுடன் திருமணமா? விஷ்ணுவிஷால் விளக்கம்

சமீபத்தில் மனைவியை விவாகரத்து செய்த நடிகர் விஷ்ணு விஷால், நடிகை அமலாபாலை திருமணம் செய்யவிருப்பதாக கோலிவுட்டில் வதந்தி பரவியது. இதுகுறித்து ஒருசில இணையதளங்களில் செய்தியும் வெளியானது