close
Choose your channels

அமலாபாலுடன் திருமணமா? விஷ்ணுவிஷால் விளக்கம்

Tuesday, November 27, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் மனைவியை விவாகரத்து செய்த நடிகர் விஷ்ணு விஷால், நடிகை அமலாபாலை திருமணம் செய்யவிருப்பதாக கோலிவுட்டில் வதந்தி பரவியது. இதுகுறித்து ஒருசில இணையதளங்களில் செய்தியும் வெளியானது

ஆனால் இந்த செய்தியை நடிகர் விஷ்ணுவிஷால் மறுத்துள்ளார். இதுபோன்ற பைத்தியக்காரத்தனமான செய்தியை வெளியிட வேண்டாம் என்றும், ஊடகங்கள் பொருப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் கூறிய விஷ்ணுவிஷால், 'நாங்களும் மனிதர்கள்தான் எங்களுக்கும் குடும்பம் உள்ளது என்றும் என்னவேண்டுமானாலும் எழுதலாம் என்று நினைக்க வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.

விஷ்ணுவிஷாலின் இந்த விளக்கத்தை அடுத்து பரபரப்பை ஏற்படுத்தி வந்த இந்த வதந்தி முடிவுக்கு வந்துள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.