close
Choose your channels

ஒவ்வொரு ஆண்டும் ப்ரியா அட்லியின் பிறந்த நாளில் இருக்கும் ஸ்பெஷல்: என்ன தெரியுமா?

Wednesday, December 7, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் அட்லீயின் மனைவி ப்ரியா அட்லி நேற்று பிறந்த நாள் கொண்டாடிய நிலையில் ஒவ்வொரு ஆண்டிலும் அவருடைய பிறந்த நாளில் ஒரு ஸ்பெஷல் இருப்பதாக அவர் தெரிவித்துள்லார்.

ப்ரியா அட்லீ மற்றும் அவரது சகோதரர் சதீஷ் ஆகிய இருவரும் இரட்டையர்கள் என்பதும் இருவரும் ஒரே நாளில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகின்றனர் என்பது தான் அந்த ஸ்பெஷல்.

இந்த நிலையில் பிரியா அட்லியின் சகோதரர் சதீஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுகுறித்து கூறியதாவது: இந்த பிறந்தநாளை எங்களால் ஒன்றாக கொண்டாட முடியாவிட்டாலும், ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள் எங்களுக்கு எவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்பதை நாங்கள் எப்போதும் அறிவோம்! இந்த பிறந்த நாள் எனக்கு மிகவும் சிறப்பான மற்றும் உற்சாகமான ஆண்டாக உள்ளது. சகோதரிக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள். உன்னைக்காணாமல் தவிக்கிறேன்’ என்று பதிவு செய்துள்ளார்.

அதேபோல் ப்ரியா அட்லி தனது இன்ஸ்டாகிராமில் கூறியதாவது: எனது முதல் குழந்தை சதீஷுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீங்கள் எப்போதும் சிறந்தவற்றை மட்டுமே தேர்ந்தெடுக்க விரும்புகிறேன், உங்களை இன்று சந்திக்க முடியாவிட்டாலும் விரைவில் சந்திக்க விரும்புகிறேன்.கொண்டாட்டத்திற்கு காத்திருங்கள் நான் விரைவில் வருகிறேன்’ என்று பதிவு செய்துள்ளார்.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Login to post comment
Cancel
Comment