close
Choose your channels

நடிகர் ஆனந்த்ராஜ் மகன், மகளை பார்த்திருக்கிங்களா? வைரலாகும் குடும்ப புகைப்படம்!

Wednesday, January 25, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகின் பிரபல வில்லன் மற்றும் நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் ஆனந்தராஜ் என்பதும் இவர் கடந்த 35 ஆண்டுகளாக தமிழ் திரை உலகில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

1988ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் வில்லனாக அறிமுகமான ஆனந்தராஜ், கமல், ரஜினி உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில ஆண்டுகளாக ஆனந்த்ராஜ் நகைச்சுவை கேரக்டரில் நடித்து வருகிறார், குறிப்பாக ’நானும் ரவுடிதான்’ என்ற படம் இவருக்கு பெரும் திருப்புமுனையை கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் ஆனந்தராஜுக்கு திருமணம் ஆகி ஒரு மகன் மற்றும் மகள் இருக்கும் நிலையில் இதுவரை வெளிவராத ஆனந்தராஜனின் குடும்ப புகைப்படங்கள் வெளிவந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன. அவருடைய மகன், மகள் புகைப்படங்களை பார்த்து ஆனந்தராஜுக்கு இவ்வளவு பெரிய குழந்தைகளா என ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

கடமை 2021 ஆம் ஆண்டு ஆனந்தராஜின் மகள் திருமணம் நடைபெற்றது என்பதும் இந்த திருமணத்திற்கு அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர் என்பதும் தெரிந்ததே.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.