close
Choose your channels

60 வயதில் 4வது திருமணம் செய்த நடிகர்.. ஹனிமூன் சென்றது எங்கே தெரியுமா? வைரல் வீடியோ..!

Sunday, March 12, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

60 வயதில் 44 வயது நடிகையை நான்காவது திருமணம் செய்த தெலுங்கு நடிகர் நரேஷ் பாபு ஹனிமூன் சென்ற வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகரான மகேஷ் பாபுவின் சகோதரர் நரேஷ் பாபு கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகை பவித்ரா லோகேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் தற்போது இருவரும் துபாய்க்கு ஹனிமூன் சென்றுள்ளதாக இணையதளங்களில் கசிந்து உள்ள வீடியோவில் இருந்து தெரிய வருகிறது.

இருவரும் துபாயில் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்து நெட்டிசன்கள் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகர் நரேஷ் பாபுவுக்கு இது நான்காவது திருமணம் என்பதும் நடிகை பவித்ரா லோகேஷ்க்கு இது இரண்டாவது திருமணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.