தாயையும் மகளையும் படுக்கைக்கு அழைத்த தமிழ் திரைப்பட நடிகர்! அதிர்ச்சி தகவல்

  • IndiaGlitz, [Saturday,November 09 2019]

மாடல் அழகி மற்றும் அவரது தாய் ஆகிய இருவரையும் படுக்கைக்கு அழைத்தது உண்மைதான் என தமிழ் திரைப்பட நடிகர் ஒருவர் ஒப்புக்கொண்டிருப்பதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சிம்பு நடித்த ‘சிலம்பாட்டம்’, தனுஷ் நடித்த ‘மரியான்’, விஷால் நடித்த ‘திமிறு’ உள்பட பல தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் விநாயகன். இவர் மீது மாடல் அழகி மிருதுளாதேவி என்பவர் சமீபத்தில் ‘மீடூ’ புகார் கூறியிருந்த நிலையில் தன்னை பாலியல் தொல்லை கொடுத்ததற்கான ஆதாரங்களை காவல் நிலையத்தில் சமர்ப்பித்து புகார் கொடுத்தார். மேலும் தனது தாயாருக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், மிருதுளா காவல்துறையினர்களிடம் கூறியிருந்தார்.

இந்த நிலையில் நடிகர் விநாயகன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். இதனையடுத்து நடிகர் விநாயகன் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலை ஆனார்.

இந்த நிலையில் மாடல் அழகி மிருதுளாதேவிக்கும் அவரது தாயாருக்கும் பாலியல் தொல்லை அளித்தது உண்மைதான் என நடிகர் விநாயகன் ஒப்புக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை அடுத்த மாதம் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

More News

தீர்ப்பு எங்களுக்கு திருப்தி இல்லை: சன்னி வக்ஃப் வாரியம்

அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் இந்த தீர்ப்பில்,'சர்ச்சைக்குரிய அயோத்தியின் இடம் இந்துக்களுக்கு சொந்தம் என்றும்,

அயோத்தி இந்துக்களுக்கே சொந்தம், கோவில் கட்டவும் அனுமதி: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

அயோத்தி வழக்கின் தீர்ப்பு சற்றுமுன் வாசிக்க தொடங்கிய நிலையில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு அயோத்தி இந்துக்களுக்கே சொந்தம் என்றும் சர்ச்சைக்குரிய இடத்தில் கோயில் கட்டவும் உச்சநீதிமன்றம் அனுமதி

அயோத்தி வழக்கு: தீர்ப்பின் முதல்கட்ட விபரங்கள்

அயோத்தி வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த தீர்ப்பில் முதலில் 5 நீதிபதிகள் கையெழுத்திட்டனர். இந்த தீர்ப்பை 5 நீதிபதிகளும் ஏகமனதாக ஏற்று தீர்ப்பு அளிக்கின்றனர்.

ரஜினி பட வில்லனுக்கு ஜோடியாகும் தமன்னா!

நடிகர் விஷாலுடன் தமன்னா நடித்த 'ஆக்சன்' திரைப்படம் வரும் 15ம் தேதி வெளியாக உள்ள நிலையில் அவர் தற்போது இரண்டு தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

தமிழக முதல்வருடன் லதா ரஜினிகாந்த் சந்திப்பு: என்ன காரணம்?

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் அவர்கள் நேற்று மாலை சந்தித்தார்.