close
Choose your channels

டாப் ஆங்கிளில் அஞ்சலி: இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!

Saturday, November 6, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான அஞ்சலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டாப் ஆங்கிளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் திரையுலகில் கடந்த 2007ஆம் ஆண்டு ’கற்றது தமிழ்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. அதன் பின்னர் அவர் ’அங்காடிதெரு’ ’தூங்காநகரம்’ ‘எங்கேயும் எப்போதும்’, ’மங்காத்தா’ உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் தற்போது அவரும் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வரும் ராம் சரண் தேஜாவின் படம் உள்பட 6 படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் நடிகை அஞ்சலி ஒன்றரை மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களை இன்ஸ்டாவில் வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சற்று முன் டாப் ஆங்கிளில் எடுக்கப்பட்ட கிளாமர் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.