close
Choose your channels

ஹாலிவுட் நடிகைகளை மிஞ்சிய “பீஸ்ட்“ ஹீரோயின்… வேறலெவல் புகைப்படம் வைரல்!

Friday, October 22, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்துவரும் நடிகை பூஜா ஹெக்டே தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு “பீஸ்ட்“ படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தின் இறுதிக்கப்பட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ள ஒரு புகைப்படத்திற்கு ரசிகர்கள் அதிக வரவேற்பு அளித்துள்ளனர்.

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2012 “முகமூடி“ திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகிவரும் “பீஸ்ட்” படத்தில் நடித்துவருகிறார். இதையடுத்து ரசிகர்கள் நடிகை பூஜா ஹேக்டேவிற்கு மிகுந்த வரவேற்பு அளித்து வருவதோடு அவரது சோஷியல் மீடியா பதிவிற்கு லைக்ஸ்குகளை அள்ளித் தெளித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகை பூஜா ஹெக்டே தற்போது “இங்கு சூடாக இருக்கிறது“ என்ற கேப்ஷனுடன் வெளியிட்டுள்ள கிளாமர் புகைப்படத்திற்கு 8 லட்சத்தைத் தாண்டி லைக்ஸ்குகள் குவிந்து இருக்கிறது. மேலும் இந்தப் புகைப்படத்தில் ஹாலிவுட் நடிகைகளையே மிஞ்சும் அளவிற்கு நடிகை பூஜா ஹெக்டே படு மார்டனாக இருப்பதாக ரசிகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.