close
Choose your channels

மொட்டை மாடியில் சோம்பல் முறிப்பதில் கூட இவ்வளவு அழகா? பூனம் பாஜ்வாவின் செம ஹாட் புகைப்படங்கள்!

Friday, October 7, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் கிளாமர் நடிகைகளில் ஒருவரான பூனம்பாஜ்வா சோம்பல் முறிப்பது போன்ற போஸ் கொடுத்து எடுக்கப்பட்ட போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.

கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துக் கொண்டிருந்த நடிகை பூனம் பாஜ்வா, பரத் நடித்த ’சேவல்’ என்ற திரைப்படத்தில் தமிழில் அறிமுகமானார். அதன் பிறகு அவர் ’தெனாவெட்டு’ ’கச்சேரி ஆரம்பம்’ ’துரோகி’ உள்பட ஒரு சில தமிழ் படங்களில் நடித்தார் என்பதும் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ஜிவி பிரகாஷின் ’குப்பத்து ராஜா’ என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது அவர் இரண்டு மலையாளப் படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் பூனம் பாஜ்வாவுக்கு சுமார் 3 லட்சம் ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும், அவ்வப்போது அவர் பதிவு செய்யும் கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் மொட்டை மாடியில் நின்று சோம்பல் முறிப்பது போன்ற போஸ் கொடுத்து கிளாமர் போட்டோஷூட்டை எடுத்துள்ளார். இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.