close
Choose your channels

பிகினி தான், ஆனால் பிகினி இல்லை: ரசிகர்களை ஏமாற்றிய நடிகை ஷெரின்!

Tuesday, July 26, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகைகள் தங்களது சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது பிகினி புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களை இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகின்றனர்  என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களின் ஒருவருமான ஷெரின், ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி பிகினி உடையில் காட்சி அளிக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.  ஆனால் அந்த பிகினி உடையால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் ஷெரினுக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் இவர் பதிவு செய்யும் புகைப்படம் மற்றும் வீடியோக்களுக்கு மிகப் பெரிய வரவேற்பு இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் ஷெரின் உரையாடியபோது பிகினி உடையில் உங்களது புகைப்படத்தை பார்க்க ஆசை என்று ஒரு ரசிகர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையடுத்து அவர் பிகினி உடை போன்று பிரிண்ட் செய்யப்பட்ட உடையணிந்து இதுதான் என்னுடைய ஸ்டைலில் உள்ள பிகினி உடை என்று பதிவிட்டுள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்து தங்கள் பாணியில் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.