close
Choose your channels

மதுரை அன்புசெழியன் உள்பட சினிமா பிரபலங்கள் அலுவலகங்களில் ஐடி ரெய்டு

Tuesday, August 2, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கலைப்புலி எஸ் தாணு உள்பட சினிமா பிரபலங்களை வீடுகளில் இன்று ஒரே நாளில் திடீரென வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இன்று அதிகாலை மதுரையைச் சேர்ந்த பிரபல சினிமா பைனான்சியர் மற்றும் வினியோகஸ்தர் அன்புசெழியன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். மதுரையில் 10க்கும் மேற்பட்ட இடங்களிலும் சென்னையில் உள்ள அவருக்கு சொந்தமான இடங்களிலும் இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது 

அதேபோல் சென்னையில் உள்ள பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அவர்களின் அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருவதாகவும், பிரபல சினிமா தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அவர்களின் வீட்டிலும் அலுவலகத்திலும் சோதனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது 

ஒரே நேரத்தில் சினிமா பிரபலங்களின் வீடுகளில் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment
Related Videos