நான் குழந்தை பெற்று கொள்ளாமல் இருக்க அரசியல் தலைவர் தான் காரணம்: விஜயசாந்தி

பிரபல தமிழ், தெலுங்கு நடிகையும், தெலுங்கானா மாநில அரசியல்வாதியுமான விஜயசாந்தி, தான் குழந்தை பெற்றுக்கொள்ளாதற்கு ஒரு அரசியல்வாதி தான் காரணம் என்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் குழந்தை பெற்றுக்கொள்ளாமல் குடும்பம் இல்லாமல் பொது தொண்டு செய்தார் என்றும், அவரைப் பார்த்துதான் நானும் குழந்தை பெற்றுக் கொள்ளக் கூடாது என்று முடிவு செய்தேன் என்றும், குழந்தைகள் பிறந்தால் சுயநலம் வந்துவிடும், அரசியலுக்கு வந்த பிறகு சுயநலத்தோடு இருந்தால் பொதுத் தொண்டு செய்ய முடியாது என்றும், எனவே ஜெயலலிதா போல் பொது தொண்டு செய்ய வேண்டும் என்பதற்காக குழந்தை பெற்றுக்கூடாது என்று முடிவு செய்தேன் என்றும், இந்த முடிவை என் கணவரிடம் கூறியபோது அவரும் அதற்கு ஒப்புக் கொண்டார் என்று கூறியுள்ளார்.

மேலும் எனக்கு அரசியல்தான் முக்கியம் என்றும் அரசியல் தான் என்னுடைய முழுப்பணி என்றும் இடையிடையே நல்ல கேரக்டர் வந்தால் மட்டும் ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு படங்களில் மட்டும் நடிப்பேன் என்றும் விஜயசாந்தி தனது பேட்டியில் கூறியுள்ளார்.

More News

நாளை'தர்பார்' ரிலீஸ்: இன்று செளந்தர்யாவின் வைரல் டுவீட்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில், இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், அனிருத் இசையில், லைகா நிறுவனத்தின்

ரூ.1.84 கோடி காரை பரிசாக பெற்ற விஜய் பட வில்லன்: பரிசு கொடுத்தது யார் தெரியுமா?

https://tamil.drivespark.com/four-wheelers/2020/salman-khan-gifts-bmw-m5-sports-car-to-actor-sudeep/articlecontent-pf179523-020472.html

மத்திய அரசுக்கு எதிராக 25 கோடி பேர் பங்கேற்றுள்ள பாரத் பந்த்..! மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.

மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தில் அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த சுமார் 25 கோடி பேர் பங்கேற்றுள்ளனர்.

ஈரான் ஏவுகணை தாக்குதலுக்கு all is well சொன்ன டிரம்ப்...!

ஈரான் ஏவுகணை தாக்குதலுக்கு all is well என ட்வீட் செய்துள்ள டிரம்ப்.

சென்னை திரும்பிய ரஜினிகாந்த் அளித்த ஒருநிமிட பேட்டி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவான 'தர்பார் திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.