close
Choose your channels

சமந்தாவை அடுத்து பிகினியில் போஸ் கொடுத்து கலக்கிய பிக்பாஸ் நடிகை..!

Sunday, February 25, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை சமந்தா நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டூ பீஸ் பிகினி உடையில் பதிவு செய்த புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரலான நிலையில் இன்று பிக் பாஸ் நடிகை ஒருவர் சமந்தாவை போலவே பிகினி உடை அணிந்த புகைப்படங்களை பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான ரைசா வில்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருவார் என்பதும் அவர் பதிவு செய்யும் ஒவ்வொரு பதிவும் மிக பெரிய அளவில் வைரல் ஆகும் என்பது தெரிந்ததே.

மேலும் இன்ஸ்டாகிராமில் சுமார் 2 மில்லியன் ஃபாலோயர்கள் வைத்திருக்கும் ரைசா வில்சன், சற்றுமுன் சமந்தாவுக்கு போட்டியாக டூபீஸ் பிகினி உடையணிந்த புகைப்படங்களை பதிவு செய்து உள்ளார். ரைசா வில்சன் கோவாவில் சுற்றுப்பயணம் செய்து உள்ள நிலையில் அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கி இருக்கும் அவர் அந்த ஓட்டலில் உள்ள நீச்சல் குளத்தில் தான் பிகினியில் விதவிதமான போஸ் கொடுத்துள்ளார்.

இந்த புகைப்படங்களை ரைசா பதிவு செய்து ஒரு சில மணி நேரங்களே ஆகியுள்ள நிலையில் ஆயிரக்கணக்கான லைக்ஸ் மற்றும் நூற்றுக்கணக்கான கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது . இந்நிலையில் நடிகை ரைசா வில்சன் தற்போது மூன்று தமிழ் படங்களிலும் ஒரு தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment