'வாரிசு' படத்தின் ரிலீஸ் உரிமையையும் வாங்கிய ரெட் ஜெயண்ட்: கோலிவுட்டில் பரபரப்பு

வரும் பொங்கல் தினத்தில் தளபதி விஜய் நடித்த ’வாரிசு’ மற்றும் தல அஜித் நடித்த 'துணிவு’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் ரிலீசாக இருக்கும் நிலையில் அஜித் நடித்த ’துணிவு’ திரைப்படத்தை படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் பெற்றுள்ளது என்பது தெரிந்ததே. 

இதனால் ’துணிவு’ படத்திற்கு அதிக தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் தற்போது இதில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. விஜய்யின் ’வாரிசு’  படத்தின் முக்கிய சில ஏரியாக்களை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை கைப்பற்றிய செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் சென்னை, செங்கல்பட்டு, கோவை, வடஆற்காடு மற்றும் தென் ஆற்காடு ஆகிய மாவட்டங்களில் ’வாரிசு’ ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயின்ட் மூவீஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ’வாரிசு’ படத்திற்கு தமிழகத்தில் தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

நம்பர் ஒன் விஜய்யா? அஜித்தா? ரெண்டு பேருமே இல்லை.. திருப்பூர் சுப்பிரமணியன்

தளபதி விஜய் நடித்த 'வாரிசு' படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ நேற்று, 'தமிழ்நாட்டை பொறுத்தவரை விஜய்தான் நம்பர் ஒன் என்றும் வசூல் அளவில் அவருடைய படங்கள் அஜித் படங்களை விட அதிகமாக வசூல்

சன்னிலியோன் நடித்த தமிழ்ப்படம்.. ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சன்னி லியோன் நடித்த தமிழ் திரைப்படமான 'ஓ மை கோஸ்ட்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எவனுக்கு ஓட்டு போட்டாலும் டாக்டராக முடியாது, நல்லா படிக்கணும்: 'செம்பி' டிரைலர்

 பிரபுசாலமன் இயக்கத்தில் உருவான 'செம்பி' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

'காசே தான் கடவுளடா' பாடல் ரிலீஸ் தேதி இதுவா? அஜித் ரசிகர்கள் ஆர்வம்!

 அஜித் நடித்த 'துணிவு' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

அஜித்தின் இந்திய அளவிலான சாதனை... அடுத்தது உலக சாதனை தான்!

 நடிகர் அஜித் ஒரு மிகச் சிறந்த நடிகர் மட்டுமின்றி ஒரு மிகச் சிறந்த பைக் பிரியர் என்பதும் அவர் உலகம் முழுவதும் பைக்கில் சுற்ற வேண்டும் என்பதை கொள்கையாக வைத்துள்ளார் என்பது தெரிந்ததே.